பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தாட்கோ நிறுவனத்தால் அரசு வழங்கும் திட்டங்கள்

தாட்கோ நிறுவனத்தால் அரசு வழங்கும் திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டம்

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

திட்டத்தொகையில் 50% சதவீதம் மான்யம் அதிக பட்சம் திட்டத்தின் தொகை ரூ,2 இலட்சம்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம் 5)ஒப்பந்த பத்திரம் (நிலம் வாங்க)
6) சிட்டா & அடங்கல்
7) நிலத்தின் பத்திர நகல்

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

தனி நபர் தொழில் முனைவோர் திட்டம்

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

திட்டத்தொகையில் 30 சதவீதம் மான்யம் அதிக பட்சம் ரூ.25,000 அதிக பட்ச திட்டத்தொகை ரூ.7.50 லட்சம்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5, விலைப்பட்டியல்

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும்வரை-ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

மகளிர் சுய உதவிக் குழு(பொருளாதாரம்)

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

திட்டத்தொகையில் 50 சதவீதம் மான்யம் அதிக பட்ச மான்யம்ரூ.2.50 லட்சம் அதிக பட்ச திட்டத்தின் தொகை ரூ.7.50 லட்சம்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5) குழு போட்டோ
6) மகளிர் திட்ட அலுவலரின் குழு தரம் பரிந்துரை

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை-ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

மகளிர் சுய உதவிக்குழு (சுழல் நிதி)

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணப்பிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

மான்யம் ரூ.10,000 திட்டத் தொகை ரூ.25,000

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5) குழு போட்டோ
6) மகளிர் திட்ட அலுவலரின் சிபாரிசு ஒப்பம்

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

 

ஆதி திராவிட இளைஞர்களூக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (SEPY)

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

அலகுத் தொகை (அதிக பட்சம்) 7.50 இலட்சம் தாட்கோ மான்யம் 30 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.25,000 திட்டத்தொகையில்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5, திட்டத்திற்குரிய ஆவணங்கள்

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

துப்புரவுப் பணியாளர் புனரமை ப்பு மற்றும் மறுவாழ்வுத்திட்டம் (SUBAMATHI)(NSLRS)

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

மான்யம் உதவி

50 சதவீதம் மான்யம் அதிக பட்சம் மான்யம் ரூ.10,000 விளிம்பு தொகை 15 சதவீதம் அதிக பட்சம் ரூ,7,500 அதிக பட்சத் திட்டத்தொகை ரூ.50000

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)குடும்ப அட்டையின் நகல்
2) புகைப்படம்
3)துப்புரவு பணியாளர் சான்று மற்றும் பணியாளர்களின் வருமான சான்று

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும்

வங்கி ஒப்புதல் பெற்ற ஒரு மாதத்திற்குள் மான்யம் வழங்கப்படும் நிதி இருப்பில் இருந்தால்

 

ஆதி திராவிட இளைஞர்களூக்கான இலவச தொழிற் பயிற்சி திட்டம்

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

பயிற்சி - இலவசம்

பயிற்சியாளர்களின் மாத உதவி தொகை ரூ.400 பயிற்சி இலவசம்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5) கல்வி தகுதி சான்று
6) மாறுதல் சான்று (T.C)

ஆண்டின் நிதி நிலை உள்ள வரை பயிற்சி வழங்கப்படும்

வருடா வருடம் வழங்கப்படும்

 

 

மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி திட்டம்

அளிக்கப்படும் உதவியின் தன்மை

உதவியின் அளவு

செயல்படுத்தும் அலுவலகம்

யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் விபரம்

விண்ணபிக்க உரிய கால அளவு

உதவி வழங்குவதற்கான காலகெடு

சொத்து வழங்குதல்

அதிக பட்சம் ரூ.10000 மான்யம் வங்கி கடன் இல்லை

மாவட்ட மேலாளர் தாட்கோ கடலூர்

மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

1)சாதி சான்று
2)வருமானச்சான்று
3)குடும்ப அட்டையின் நகல்
4) புகைப்படம்
5) சுயதொழிலுக்குரிய கொட்டேஷன்

ஒதுக்கீடு மான்யம் செலவு செய்யப்படும் வரை -ஆண்டு முழுவதும்

நிதியுதவி இருப்பில் உள்ள நிலையில் 15 நாட்களூக்குள் வழங்கப்படும்

ஆதாரம் : தாட்கோ நிறுவனம்

3.18918918919
தண்டபாணி பொள்ளாச்சி 9750543859 Apr 28, 2018 10:25 PM

தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற விடாமல் தடுக்கின்ற காரணிகளில் சில வங்கிகளும் ,வங்கி மேலாளர்களும் இருப்பார்களோ என்று நான் என்னுகின்றேன்

தமிழரசு Mar 28, 2018 07:18 AM

ஐயா நான் MBA படித்துள்ளேன் நான் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவன் ( மலையாளி ST) நான் பசுமாடு வளர்ப்பு தொழில் செய்ய விருப்பம் உள்ளது ஆனால் எனது தந்தை IOB வங்கியில் கடன் பெற்றுள்ளார் எனக்கு தாட்கோ மூலம் கடன்கிடைக்குமா???

குட்டிமுத்து Mar 10, 2018 08:13 PM

ஆதிதிராவிட மக்களுக்கு பயன் உள்ளது

S.தனபால் இளங்குண்ணி 9047394646 Feb 18, 2018 10:40 AM

ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசு பல்வேறு சுயதொழில் செய்வதற்காக கடன் வழங்க ஆனையிடுகிறது.இதை வங்கிகள் கடன் வழங்க மறுகிறது.ஆதிதிராவிடர் மக்களை புறக்கணிக் கும் வங்கி மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராஜவேலு Dec 23, 2017 11:04 PM

தாட்கோ மூலம் கடன் கொடுத்தாலும். வங்கியில் கொடுக்க மறுக்கின்றார்கள் .இதற்க்கு என்ன செய்ய வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top