பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சூரிய ஒளி திட்டமும் விவரங்களும்

சூரிய ஓளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல் திட்டத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டத்தின் பெயர்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பயனாளி

சூரிய ஓளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல்\ காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

திட்டத்தைப்பற்றி...

இந்த உதவி காதொலி கருவி பயன்படுத்தும் காது கேளாதோருக்கு பாட்டரி செல் செலவைக்குறைக்கிறது. தான் நவீனகாலத்தைச் சேர்ந்தவன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது

உதவி விவரம்

சோலார் பேட்டரி

ஏன்?

இந்த உதவி காதொலி கருவி பயன்படுத்தும் காது கேளாதோருக்கு பாட்டரி செல் செலவைக்குறைக்கிறது. தான் நவீனகாலத்தைச் சேர்ந்தவன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது

எப்பொழுது தொடங்கப்பட்டது?

1995

தகுதி

காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

உதவி - நிதி மற்றும் பொது

சோலார் பேட்டரி

அணுக வேண்டிய இடம்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

மதுரையில் முகவரி

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

தகவல் ஆதாரம்

மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு

தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம்

முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பதில்கள்

திட்டத்தின் பெயர் என்ன?

சூரிய ஓளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல்

துறை / அமைச்சகத்தின் பெயர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

பயனாளி தகுதிகள்

காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை

விண்ணப்பித்த பின் எல்லளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்?

சுமார் ஓர் ஆண்டு காலம்

மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்?

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்
வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு
வில்லாபுரம், மதுரை - 625011
தொலைபேசி - 0452-2679695

வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக

அனபுள்ள் அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக்காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு யீலீஸீழீலீஹ்ஜீ யீஹிtஜீ; கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள

வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்?

முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத்திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன?

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்துகொள்ளலாம்

மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன?

0452-2679695

எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்?

மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி
மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்,
நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு.
போன் - 0452-4231192
மொபைல் - 9344125161

Filed under:
3.09756097561
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top