பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்

அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம் பற்றிய குறிப்புகள்

அறிமுகம்

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நகரும் மருத்துவமனைத் திட்டம் என்ற வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய “அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம்” வழங்கப்படும்

குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பொருட்கள்

 1. பராமரிப்புத் துண்டு,
 2. குழந்தைக்கான உடை,
 3. படுக்கை,
 4. கொசு வலை,
 5. நாப்கின்,
 6. 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா,
 7. பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ,
 8. சோப்புடன் கூடிய சோப்புப் பெட்டி, நக வெட்டி,
 9. கிலுகிலுப்பை, பொம்மை,
 10. சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கை கழுவும் திரவம்,
 11. பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு,
 12. பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம்,

ஆதாரம் : தமிழ்நாடு அரசு செய்தி துறை

3.05263157895
Selva Jan 15, 2020 06:27 PM

Good

aavudaiayappan Jun 14, 2016 12:25 PM

பயனுள்ள தொலைநோக்கு ஆரோக்கியமான திட்டம்
குழந்தையும் தெய்வமும் ஒன்றே .

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top