பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்று திறனாளிகள் நலம்

மாற்று திறனாளிகள் நலம் தொடர்பான தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.

3.35365853659
M.PRABHU Mar 13, 2017 11:16 AM

நான் ஒரு மாற்று திறனாளி எனக்கு (45%) நான் இன்னும் உதவி தொகை வாங்கவில்லை
நான் எங்கள் உசிலம்பட்டி தாலுகாவில் மனு கொடுத்தேன் இன்னும் வரவில்லை என செய்ய வேண்டும் சார்

Ram Mar 04, 2017 02:21 PM

நான் கணிப்பொறி துறையில் பணிபுரிகிறேன். எனக்கு செவி குறைபாடு 60 % சதவீகிதத்திற்கு மேல் உள்ளது. இதற்கு TAX EXEMPTION UNDER SECTION 80 U . எந்த மருத்துவரிடம் இந்த படிவத்தில் ஒப்புதல் பெற வேண்டும் ?நன்றி

Anonymous Feb 22, 2017 02:31 PM

மாற்றுத்திறனாளி கட்டுரைகள் தயவு செய்து அதிகமாக இடம்பெறவேண்டும்

RASEETHKHAN Jan 05, 2017 08:00 PM

எனக்கு 80 சதவிகிதம் உள்ளது. நான் பி.காம். ஆசிாியா் பயி்ற்சி, கணினியில் தோ்ச்சி, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை போன்ற படிப்புகள் முடித்துள்ளேன் எனக்கு இப்போது 36 வயது நடக்கிறது. இதற்கு மேலும் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா அதற்குன்டான முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டு தான் உள்ளேன். எனக்கு யாராவது உதவ முடியுமா என் வாழ்க்கை நிலையை மாற்ற அரசாங்க வேலைக்கு உதவிகள் செய்து உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு ரஷீத்கான்.R

வசந்த் Jul 03, 2016 01:09 PM

75சதவீதத்திற்கு மேல் ஊனம் கொண்டவர்களுக்கு அவர்கள் வசிக்கும் வீட்டின் மதிப்பை வைத்து
உதவி தொகை மறுக்க படுகிறது
உதவி தொகைக்கான வருமான உச்ச வரம்பை முற்றிலும் நீக்க வேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top