பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம்
பகிருங்கள்

சமூக நலம்

  • social slider1 190115

    ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமுதாயங்களை ஊக்குவித்தல்.

    இந்திய அரசாங்கம் பல்வேறு சமூக நல அமைப்புகளை நிறுவியுள்ளது. மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், முறைப்படுத்தப்படாதோர் என அனைத்து சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களையும் உருவாக்கியுள்ளது.

  • social slider2 190115

    நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு

    ஒவ்வொரு குடிமகனுக்கும் அவனுடைய உரிமம் சார்ந்த மத்திய மற்றும் மாநில அரசினால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும்.

  • social slider3 190115

    சமூக மாற்றத்திற்கான கூட்டு நடவடிக்கை.

    கூட்டு நடவடிக்கை மூலம் சமுதாயத்தில் பல்வேறு தடைகள் உடைக்கப்பட்டு சமத்துவமான சமுதாயம் உருவாகியுள்ளது. இதற்கு பல உண்மை எடுத்துக்காட்டுகளும் உள்ளன. அதில் ஒன்று இந்தியாவின் சுய உதவிக் குழு இயக்கம். இது மகளிர் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.

Video on India - A Welfare State

Double click on film to view full screen

மலைவாழ் மக்கள் நலம்

இந்த பகுதியில் மலைவாழ் மக்களின் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் நலம்

இந்த பகுதியில் பிற்படுத்தப்பட்டோரின் நலம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

முறைப்படுத்தப்படாத துறை

இந்த பகுதியில் முறைப்படுத்தப்படாத துறை சார்ந்த கொள்கைகள் மற்றும் பிற அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நிதி சேர்க்கை

இந்த பிரிவில் நிதி, முதலீடு, சேமிப்பு, காப்பீடு மற்றும் கடன்கள் தொடர்பான அடிப்படை அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.

மாற்று திறனாளிகள் நலம்

இந்த பிரிவில் மாற்று திறனாளிகள் நலம் தொடர்பான சட்டங்கள்,நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.

மூத்த குடிமக்கள் நலம்

இந்த பிரிவில் மூத்த குடிமக்கள் நலம் தொடர்பான சட்டங்கள்,நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.

கிராமிய வறுமை ஒழிப்பு

இந்த பிரிவில் கிராமிய வறுமை ஒழிப்பு தொடர்பான சட்டங்கள்,நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.

நகர்ப்புற வறுமை ஒழிப்பு

இந்த பிரிவில் கிராமிய வறுமை ஒழிப்பு தொடர்பான சட்டங்கள்,நடவடிக்கைகள், கொள்கைகள், திட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் பிற அம்சங்கள் உள்ளடங்கியுள்ளது.

அரசு சார்பற்ற தன்னார்வ துறை

இந்த பிரிவில் அரசு சார்பற்ற தன்னார்வ துறை தொடர்பான கொள்கைகள், நிதி வாய்ப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் உள்ளடங்கியுள்ளது.

சமூகநல விழிப்புணர்வு

குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை போன்ற பல்வேறு தலைப்புகள் பற்றிய சமுதாய விழிப்புணர்வு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சமுதாய பாதுகாப்பு

இந்த பகுதியில் உணவு உரிமை, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு போன்ற தலைப்புகள் விவரிக்கப்பட்டுள்ளன.

நலிவடைந்த பிரிவினர்

ஆதரவற்றோர், உடல் ஊன்முற்றோர் மற்றும் முதியோர்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்

அரசாங்க சலுகைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பெண்கள் முன்னேற்றம், குழந்தைத் திருமணங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Marieswari Mar 21, 2020 08:43 PM

ரொம்ப நன்றி

முருகேசன் Mar 16, 2020 03:01 PM

மதுரை மாவட்டம் . வாடிப்பட்டி தாலுகாவில் வசித்து வருகிறேன் நான் காடை முட்டைகள் உற்பத்தி செய்ய வேண்டும் இதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும்

Jayalakshmi Mar 14, 2020 02:50 PM

உதவித்தொகை 3moths ஆக வரவில்லை

Afrinfathima Mar 03, 2020 09:25 PM

Domestic violence act super

ஆறு Sep 15, 2019 07:43 PM

சார். டிபிக்கு மாத்திரை 1 மாதமாக எடுத்துள்ளேன் ஆனாலும் இருமல் போகவில்லை உடல் வலி அதிகம் உள்ளது இரவில் லேசாக காய்ச்சல் வருது என்ன செய்ய plz reply🙏

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top