பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
உங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 57 உருப்படிகள்
முடிவுகளை வடிகட்டி
உருப்படியின் வகைபுதிய உருப்படிகள்-ஆண்டிலிருந்துவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி
இருதயம்
இருதயம் சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் இங்கு பெறலாம்.
அமைந்துள்ள உடல்நலம் / நோய்கள்
Comment இருதயம்
கொரானரி தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இருதயத்திற்கு தேவையான சத்து கிடைக்காத போது இருதயத் தசை பலவீனம் அடைகிறது
அமைந்துள்ள உடல்நலம் / / இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி / இருதயம்
இருதயக் கோளாறுகள் நீக்கும் ஹோமியோபதி மருந்துகள்
இருதயக் கோளாறுகளை நீக்கும் ஹோமியோபதி மருந்துகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள உடல்நலம் / / ஆயுஷ் / ஹோமியோபதி மருத்துவம்
Comment இருதயம்
கொரானரி தமனிகளில் அடைப்பு இல்லாதவர்களுக்கும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், பரம்பரை மற்றும் நுண் கிருமிகளால் இருதயத் தசை பலவீனம் அடையலாம் -மாணிக்கம்
அமைந்துள்ள உடல்நலம் / / இருதயத்தசை பலவீனத்தை தடுப்பது எப்படி / இருதயம்
Comment இருதயம் தொடர்பன பிரச்சினைகள்
சிகிச்சை தேவைபடுகிறது
அமைந்துள்ள உடல்நலம் / / இதய நோய் / இருதயம் தொடர்பன பிரச்சினைகள்
Comment Re: மாரடைப்பு
முறையற்ற தாறுமாறான இதய துடிப்பு, அதிகப்படியான வியர்த்து கொட்டுதல், குறட்டை விடுதல், நெஞ்செரிச்சல் மற்றும் உணவு செரியாமல் வாந்தி, வயிற்று வலி ஏற்படுதல், இடைவிடாத தீராத இருமல், நெஞ்சுப் பகுதியில் இறுக்கமான அழுத்த நிலைமை, இடது கை வரையிலும் பரவும் அழுத்தமான வலி, தொண்டை மற்றும் தாடையில் தொடர்ந்து வலி ஏற்படுதல், இருதயம் பலவீனமாக பம்ப் செய்வதால் கால் கைகளில் வீக்கம், வலி, இவைகள் மாரைடப்பு வருவதற்கான முன்னெச்சரிக்கை அலாரம். உடனே இருதய மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியமாகிறது.
அமைந்துள்ள உடல்நலம் / / திடீர் மாரடைப்பு ஏன்? / மாரடைப்பு
மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்
மாரடைப்புக்கான காரணங்களும் அதைத் தடுக்கும் முறைகளும்
அமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / இருதயம்
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை
ரத்த அழுத்தத்திற்கான ஹோமியோபதி சிகிச்சை பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள உடல்நலம் / / ஆயுஷ் / ஹோமியோபதி மருத்துவம்
Comment Re: கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்
நமது உடல், வெப்ப நேரங்களில் ஆரோக்கிய தன்மையை இழக்க நேரிடும். சில டிகிரி வெப்பம் அதிகரித்தாலும் உடல் குளிர்ச்சி பெறுவதற்கு வியர்வை வெளி ஏற்றல் மூலம் சரிசெய்து கொள்ளும். சரியான தட்ப வெப்ப நிலையில்தான் உடல் சுறு சுறுப்பாக இயங்க முடியும். சாதாரண நிலையில் மற்றும் உடல் பயிற்ச்சி மேற்கொள்ளும்போதும் நமது இதயத் துடிப்பு கோடை காலங்களில் சற்று அதிகமாக இருக்கும். இருதயம் அதிகமாக பம்ப் செய்து தசைகளையும் மேல்தோல் பரப்பினையும் பாதுகாக்கும். அதிகமான வெப்ப தாக்கம் ஏற்பட்டால் சராசரி இயல்பு நிலை பாதிப்புக்குள்ளாகும். முக்கியமான உடல் உறுப்புக்கள் வேலை செய்யும் திறன் இழக்கலாம். வாந்தி, வயிற்று போக்கு, அசதி, சோர்வு நீங்க, நீர் மோர், பழ சாறுகள், நொங்கு, இளநீர் மேலும் வீட்டிலேயே உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல் நீரை தயார் செய்து குடித்து வரலாம். முன்னரே உடல் நலமின்றி சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அமைந்துள்ள உடல்நலம் / / கோடை வெப்பம் / கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்கள்
ஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள்
ஊட்டச்சத்து மற்றும் உணவு சிகிச்சை முறைகள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள உடல்நலம் / ஊட்டச்சத்து
Back to top