பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
உங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 1 உருப்படிகள்
முடிவுகளை வடிகட்டி
உருப்படியின் வகைபுதிய உருப்படிகள்-ஆண்டிலிருந்துவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி
Comment மருவைப் போக்க குறிப்புகள்
மருவை முற்றிலும் நீக்க மிக மிக மெல்லிய காப்பர் கம்பி துண்டை மருவின் அடிப்பகுதியில் கட்டி நன்கு இறுக்கி இரண்டு முடிச்சிட்டு ஒட்ட கத்திரிக்கோலால் வெட்டிவிடவும், பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மீண்டும் அகற்றி உடனே கட்டவும் ,இவ்வாறு இரண்டு வாரங்கள் கட்டிய நிலையில் மரு இருக்கம் போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரு காய்ந்து விடும் , பிறகு கட்டை அவிழ்த்து மருவை கிள்ளியெறிந்து விட்டு ஏற்படும் சிறிய காயத்தில் , மருந்து( மஞ்சள்) போட்டு காயத்தை ஆற்றினால் அங்கு தழும்பு மட்டும் இருக்கும் அதுவும் காலப்போக்கில் மறைந்து விடும் இவை சொந்த அனுபவங்கள், சற்று வலியை பொறுத்துக்கொண்டால் அழகை காப்பாற்றலாம். சரவணன்
அமைந்துள்ள உடல்நலம் / / அழகுக் குறிப்புகள் / மருவைப் போக்க குறிப்புகள்
Back to top