பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
உங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 297 உருப்படிகள்
முடிவுகளை வடிகட்டி
உருப்படியின் வகைபுதிய உருப்படிகள்-ஆண்டிலிருந்துவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி
இயற்கை விவசாயம்
விகாஸ்பீடியாவின் உதவியுடன் இயற்கை விவசாயம் செய்து பயன்பெற்ற ஒரு விவசாயியின் அனுபவங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளன.
அமைந்துள்ள வாசகர் அனுபவங்கள்
Comment விவசாயம் நம் நாட்டிற்கு முதுகெலும்பு
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும் வயிறு நிரம்புமா.....? படித்தால் விவசாயம் பார்க்க முடியாது என்பதில்லை என்பதை உணர்த்தான் இதை பதிவிடுகிறேன் பொறியியல் பட்டதாரியான நான் பிறந்தது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் மாவட்டம் இடையிருப்பு கிராமம் நான் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடண் வேலையில் இருக்கிறேன் அது போதுமானது இருந்தாலும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் எந்த ஒரு நாடு வேளாண்மையை கைவிட்டதோ அந்த நாடு முன்னேற்றம் அடையாது என்பதை கருத்தில் கொண்டு விவசாயத்தில் முழுகவணம் செலுத்தி எனது பணியை பார்த்துகொண்டே எனது கிராமத்தில் விவசாயத்தில் முழு மூச்சாய் இறங்கினேன் நான் தினமும் வேலைசெய்ய வேண்டியது என்பதில்லை அதற்காக வாரம் ஒரு முறை திருச்சியிலிருந்து 160 கிமீ சென்று விவசாய பணிகளை பார்வையிடுவேன் எனக்கு உதவியாக கிராமத்தில் ஒருவரை நியமித்து அவருக்கு ஒரு மொபைல்போன் வாங்கியும் அவர் மன நிறைவுகேற்ப சம்பளமும் கொடுத்து நான் பணியில் இருக்கும்போது செல் போன் மூலம் ஆலோசனை வ ழங்கி 14 ஆண்டுகளாக. விவசாயம் செய்து வருகிறேன். அந்த கிராமத்தில் முதலில் நெல் நட்டதும் நான் தான் முதலில் அறுவடை செய்ததும் நான் தான் 2014,2015ல் கோ50 என்ற ரகத்தை நட்டு சுற்று வட்டகிராமத்திலே அதிக மகசூல் எடுத்தது நான் தான்.அதேபோல் இந்த வருடமும் நான் தான் அதிக மகசூல் எடுத்தேன் நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் விவசாயம் நம் நாட்டிற்கு முதுகெலும்பு நம்மிடம் ஆசை வார்த்தை கூறி விவசாய நிலங்களை விலைநிலங்களாக மாற்றுவார்கள் மாறிவிடாதீர்கள் தண்ணிய இல்ல எப்படி விவசாயம் பன்னபோற என்று கேட்டு பிளாட் போட்டு விற்று ஒவ்வொரு வீட்டிற்கும் போர் போடுவார்கள் அப்போதுமட்டும் எப்படி தண்ணீர் வரும் படித்தால் விவசாயம் பார்க்க முடியாது என்பதில்லை என்பதை உணர்த்தான் இதை பதிவிடுகிறேன் நிலங்கள் வீடு ஆயின களங்கள் காடு ஆயின விவசாயி விண்ணோடு போறான் விவசாயம் மண்ணோடு போகிறது விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பிட முடியாது _ -உண்மை இன்று புரியாது.
அமைந்துள்ள வேளாண்மை / / விவசாய நிலங்கள் / விவசாயம் நம் நாட்டிற்கு முதுகெலும்பு
விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம்
விவசாய சந்தேகங்களை விளக்கும் தொடுதிரை மையம் பற்றிய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
அமைந்துள்ள வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / பயனுள்ள தகவல்கள்
label_popoll விவசாயம்
புவி வெப்பமயமாதலுக்குக் காரணம் பாரம்பரிய விவசாயமா? நவீன விவசாயமா ?
அமைந்துள்ள கருத்து வாக்கெடுப்பு
Comment Re: பன்றி பண்ணை
விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் கடன் பெற "சென்ட் கிசான் கோல்ட் கார்டு' எனும் புதிய திட்டத்தை சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின்படி, விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத கடன்களுக்கும், நில மதிப்பின் அடிப்படையில் ரூ.10 லட்சம் வரையும், பயிர்க் கடன், டிராக்டர்கள், பம்ப் செட்டுகள், விவசாயக் கருவிகள் வாங்குவதற்காக ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும். ரூ.3 லட்சம் வரையிலான பயிர்க் கடனுக்கு ஆண்டுக்கு 7 சதவீதமும், இதர விவசாயக் கடன்களுக்கு 8.5 முதல் 11 சதவீதமும், ரூ.5 லட்சம் வரையிலான வீட்டு வசதி கடனுக்கு முதலாமாண்டுக்கு 8 சதவீதமும், மீதமுள்ள நான்காண்டுகளுக்கு 8.5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படும். நன்றி மாரியப்பன்
அமைந்துள்ள வேளாண்மை / / கால்நடை வளர்ப்பு / பன்றி பண்ணை
வேளாண்மை
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள மின்னாட்சி / / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / கடலூர்
திட்டங்கள்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் திட்டங்கள் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள மின்னாட்சி / / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / திருச்சிராப்பள்ளி
விவசாயம்
விழுப்புரம் மாவட்டத்தின் விவசாயத் துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
அமைந்துள்ள மின்னாட்சி / / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / விழுப்புரம்
Comment Re: உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே
இது எல்லா இந்திய விவசாயிகளுக்கும் பொருந்துமா என்பது சந்தேகம்தான். ஏற்றத் தாழ்வு நிலை விவசாயிகளையும் விட்டு வைக்க வில்லை. அந்தக் காலத்திலேயும் ஜமிந்தார், மிட்டாதார் , மிராசுதார், பண்ணையார் இனத்தார் விவசாயிகளை அடிமைகாளாக வைத்திருந்தனர். இப்போது பெரிய பண முதலாளிகள், மந்திரிமார்கள், ரியல் எஸ்டேட் ஒனர்கள் கூட விவசாய நிலங்களை பங்கு போட்டு ஆட்சி செய்து வருகின்றனர். அரசு அளிக்கும் இலவச மின்சாரம் அனைத்து சலுகை களையும் பெற்று பயன் பெறுகின்றனர். இந்நிலையில் சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மானாவாரி நிலங்கள் (மழையை நம்பிய பூமி ) என்று தெரியும் பட்சத்தில் முறையான திட்டமிடுதல் மூலம் விவசாயம் செய்து முன்னேற வேண்டும். தண்ணீரே இல்லாத இஸ்ரேல் நாட்டில் நவீன முறைகளை மேற்கொண்டு விவசாயம் நடைபெறுகின்றது. நம் விவசாயிகளும் நவீன முறை விவசாயத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்.
அமைந்துள்ள வேளாண்மை / / உழவர்களின் வாழ்க்கை நிலை / உழவர்களை வாழவைப்பது நம்பிக்கை மட்டுமே
Back to top