பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்
பெயர் கருத்து கருத்து நாள்
Annadurai இவ்விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புத்தொடர் மருத்துவரீதியாகவும் மனரீதீயாகவும் சிறந்த ஆய்வுக்கட்டுரை. Jan 20, 2017
prabhu Mobile number வேண்டும் சில விவசாய குறிப்புகளை கேட்க Jan 17, 2017
கோகிலா ஆசிரியை என் பெயர் கோகிலா நான் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் வடசேரி S.V.R.V மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியாக பணிபுரிந்து வருகின்றேன். நான் கடந்த மாதம் நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த “விகாஸ்பீடியா - தமிழ்” வலைதள பயிற்சி முகாமில் பள்ளிக்கல்வித்துறையின் எங்கள் பள்ளியின் சார்பில் கலந்து கொண்டேன். இப்பயிற்சியில் “கல்வி – உட்பிரிவில்” மாணவர்கள் பகுதி, ஆசிரியர் பகுதி, பொதுஅறிவுத் தகவல்கள் பற்றிய தகவல்களை பார்த்தேன். இத்தகவல் என்னை மாதரி ஆசிரியர்களுக்கு மிகவும் பயன்படும் என்பதை அறிந்தேன். ஏனெனில் நாங்கள் பள்ளிப்பாடபுத்தகங்களை மட்டும் படித்து மாணவ மாணவியருக்கு பாடம் நடத்தி வருகிறோம். ஆனால் இதுபோன்ற தமிழ் வலைதளம் மூலம் பயனுள்ள பல்வேறு வகையான தகவல்கள் என்போன்ற ஆசிரியர்களுக்கும் மிகவும் பயன்பெறும். மறுநாள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத எனது சக ஆசிரியர்களுடன் இவ்வலைதளம் பற்றிய தகவல்களையும், தொழிற்நுட்பங்ளையும் எடுத்துரைத்தேன். கணிப்பொறி மூலம் இவ்வலைதளத்தில் பதிவு செய்யுங்கள் எனவும் அறிவுறித்திதேன். மேலும் ஒருபாடப்பரிவில் விகாஸ்பீடியா வலைதளம் பற்றி மாணவர்களிடமும் எடுத்துரைத்தேன். இப்பாடத்தில் பொதுஅறிவு வினாக்கள் இருப்பதையும் எடுத்துக்கூறி நான் மறுநாள் வகுப்பறை வீட்டுப்பாடமாக தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளை எழுதி வரவேண்டும் என்று கூறினேன். இதை ஒரு மாணவன் மறநாள் எழுதி வந்தான் என்னிடம் காண்பித்து அதில் ஆதாரம் விகாஸ்பீடியா தமிழ் எனவும் எழுதியிருந்தான். நான் அவனிடம் கேட்டேன். இது என்ன விகாஸ்பீடியா என்றேன். டீச்சர் தாங்கள் தான் நேற்று விகாஸ்பீடியா வலைதளத்தைபற்றி எங்களுக்கு பாடம் நடத்தினீர்கள். இதனால் நான் வீட்டில் சென்று கல்லூரியில் படிக்கும் எனது அக்காவிடம் சென்று கூறினேன். அப்போது இருவரும் இந்த வலைதளத்தைப்பார்தோம். அப்போது தாங்கள் எழுதி வரச்சொன்ன விருதுகள் பற்றிய தகவல்களை பார்த்தேன் எழுதிவந்தேன் என்றான். உடனே நான் வகுப்பறையில் அந்த மாணவனை பாரட்டினேன். மேலும், விகாஸ்பீடியா வலைதளத்தை “பாடசாலை” வலைதளத்திலும் இத்தகவல்களை வழங்க பரிந்துரையும் செய்தேன். நன்றி கோகிலா, ஆசிரியை S.V.R.V மேல்நிலைப்பள்ளி வடசேரி கன்னியாகுமரி மாவட்டம் Dec 30, 2016
Chandraganesan I want Ph.d Scholarship information Dec 28, 2016
Latha வணக்கம். என் பெயர் லதா. தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். சமீபத்தில் விகாஸ்பீடியா பற்றிய விளம்பரத்தை சென்னை நலத்தகவல் புத்தகத்தில் பார்த்து, அவ்வலைதளத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்தேன். இதில் தகவல்களை பகிரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது நன்றிகள் பல. மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிய உதவும் ஒரே வலைதளம் விகாஸ்பீடியா தான். இதுவரை அறிந்திராத பல்வேறு திட்டங்களை இதன் மூலம் தெரிந்துக்கொண்டு பயன் பெற்றேன். நான் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறேன். இவ்வலைதளத்தில் கருத்தாய்வு செய்து சமுதாய மேம்பாட்டிற்கான எனது பங்களிப்பை தருவேன் என உறுதி அளிக்கிறேன். நன்றி Nov 30, 2016
நியூட்டன் காய்கரி குளிர் பதன கிடங்கு பற்றிய தகவல் Nov 15, 2016
deepan சிறந்த இணையசேவை பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி Nov 06, 2016
G. சுகன்யா என்னுடைய பெயர் சுகன்யா. நான் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்திய வளர்ச்சி நிறுவனம் அறக்கட்டறை (இந்தோ அறக்கட்டளை) யில் குடும்பல நல ஆலோசகராக (Family Councellor ) பணிபுரிந்து வருகிறேன். 27.10.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற விகாஸ்பீடியா வலைதளபயிற்சியில் கலந்து கொண்டேன். தமிழில் மிகவும் எளிய முறையில் மருத்துவம் சார்ந்த தகவல்களை அறிய முடிந்தது. நான் ஒவ்வொரு நாளும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு சென்று வறுமையான மக்களுக்கு மருத்துவ தொடர்பான விளக்கங்களை எடுத்துரைத்து வருகிறேன். தற்போது விகாஸ்பீடியா வலைதளம் மூலம் மேலும் பல்வேறு வகையான மருத்துவ விபரங்களை தமிழில் அறிய முடிகிறது. இதை 27.10.2016 அன்று மாலை நேரத்தில் சென்று கைப்பேசி வழியாக உள்ள மதர் ஆப்பை பற்றி 6 மாத கர்ப்பிணிக்கு அவர்களில் கைப்பேசியில் பதவிறக்கம் செய்து கொடுத்தேன். அவற்றில் அவர்கள் பல்வேறு வகையான விபரங்களை அறிந்து மகிழ்ச்சியுடன் இருந்தனர். இந்த தகவல்களை அனைத்து கர்ப்பிணிக்களுக்கு தெரிவிக்கவும் கூறினேன். நன்றி G. சுகன்யா இந்திய வளர்ச்சி நிறுவனம் அறக்கட்டளை ( இந்தோ அறக்கட்டளை) 151, முதல் தளம், வெங்கடேசபுரம், பெரம்பலூர் 621212. 8760606635 மின்னஞ்சல் : suganyabriel@gmail.com Oct 28, 2016
Sabestain இன்று 26.10.2016 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விகாஸ்பீடியா தகவல் பயிற்சி பட்டறையில் நான் கலந்து கொண்டேன். இதில் பல்வேறு விதமான தகவல்களை எவ்வாறு வலைதளத்தில் பதிவு செய்துவது குறித்தும், கருத்துகளை எவ்வாறு தயார் செய்வது பற்றியும் தெரிந்துகொண்டடேன். நன்றி கு.. செபாஸ்டியன் செல்லையா கல்வித்துறை பெரம்பலூர் மாவட்டம் Oct 27, 2016
JEYARAMAN M கடுக்காய் இந்த பயனை மிடுக்காய் சொல்லியதற்கு நன்றி. Oct 13, 2016
mariselvam நன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் வசித்து வருகிறேன். காடை வளர்க்க விரும்புகிறேன் விருதுநகர் மாவட்டத்தில் காடை எங்கு கிடைக்கும் எங்கு விற்பனை செய்வது என்ற விபரம் தேவை செல். 9787828727 Oct 13, 2016
ஜோதிகண்ணன் அனைவருக்கும் உபயோகப்படும் நல்ல வலைதளம் Oct 07, 2016
Mani என் பெயர் மணி. அரசாங்க அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பொருட்களின் சந்தை வாய்ப்புகளை பற்றி அறிய பல இணையதளங்களை நாடினேன். சமீபத்தில் தான் விகாஸ்பீடியாவில் உள்ள இ-வியாபார் என்ற ஆன்லைன் சேவையை பார்த்தேன். எதிர்பார்த்த பலனும் கிடைத்தது. இதுமட்டுமின்றி மேலும் பல ஆன்லைன் சேவைகள் பற்றி தெரிந்துக்கொண்டேன். விகாஸ்பீடியாவிற்கு எனது நன்றி. Sep 30, 2016
வேடி எனக்கு விவசாயம் மற்றும் சமூக நலம் மீது மிகுந்த ஈடுபாடு உள்ளது. இது தொடர்பான தகவல்களை நான் பல்வேறு இணையதளங்களில் தேடி வந்தேன். எனக்கும் தகவல் கிடைத்தன அனால் எனது மாவட்டம் சம்பந்தப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. இன்று திருவண்ணாமலையில் நான் விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். இந்த இணையதளத்தில் எனக்கு தேவையான மாவட்டம் வாரியான தகவல்கள் கிடைத்தன. இந்த பயிற்சி பட்டறை எனக்கு மிக பயனுள்ளதாக அமைந்தது. நன்றி..! Sep 30, 2016
சுபாஷினி நான் எனது சுகாதாரம் தொடர்பான ஆய்விற்காக பல்வேறு இணையதளங்களில் தகவல்களை தேடி வந்தேன். எனக்கு தகவல் கிடைத்தன, ஆனால் அதிகார்வப்பூர்வமான தகவல்கள் விகாஸ்பீடியாவில் மட்டும் கிடைத்தது. என் ஆய்விற்கு தேவையான தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி. மேலும் பல தகவல்களை பகிர்ந்து மற்றவர்களும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி...! Sep 30, 2016
சேக் ஜமால் கச்சிதமான மொழிபெயர்ப்பு....... வாழ்த்துகள்.... தள இயக்குனரே.... Sep 08, 2016
சேக் ஜமால் உங்களின் தேவை பயனுள்ளதாக இருக்கிறது....மிக்க மகிழ்ச்சி...இந்தியா வாழ்க.....தமிழகம் வளர்க..... Sep 08, 2016
அனிஸ் ஜூலை 15ல் ஆதார் பதிவு செய்தவர்களுக்கு வந்து விட்டது ஜூலை 1ல் ஆதார் பதிவு செய்தேன் இன்னும் வரவல்லை Aug 13, 2016
ம.ஜெகநாதன் முத்ரா வங்கி கடன் பெற வயது வரம்பு உண்டா உண்டு எனில் தெரிவிக்கவும் Aug 09, 2016
சிவசுப்பிரமணியன்.ம ஆதார் கார்டில் அலைபேசி எண்ணை மாற்றம் செய்ய Aug 05, 2016

Back to top