பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்


வாசகர் கருத்துக்கள்




பெயர் கருத்து கருத்து நாள்
Selvaraja உங்களது வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனக்கு தேனியில் சிறுதானிய விதை எங்கு கிடைக்கும் என்று சொல்லுங்கள் Jul 29, 2016
vaithiyanathan இந்த வலைத்தளம் மிகவும் அருமை. மக்களுக்கு தேவையான பல்வேறு தகவல்கள் உள்ளது. நன்றி Jul 01, 2016
baby mohan என் பெயர் பேபி. நான் நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டத்தில் கணிப்பொறி உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன். எனது கணவர் பஞ்சாப் நேஷனல் வங்கி நாமக்கல்லில் சிறப்பு அலுவராக பணிபுரிந்து வருகிறார். அவர் “அடல் பென்சன் யோஜனா திட்டம்” சம்பந்தமான தகவல்களை எவ்வாறு திரட்டுவது என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு விகாஸ்பீடியா வலைதளத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். பின்பு இவ்வலைதளத்தில் இருக்கும் தகவல்களைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் வியப்பாக இருந்ததாக தெரிவித்தார். இதை வங்கியிலுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தி விகாஸ்பீடியாவை பாருங்கள்! தகவல்களை பகிருங்கள் என்றாராம். நானும் இவ்வலைதளத்தில் மக்களுக்கு தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து இதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன். Jun 19, 2016
vinothbabu s நான் உங்களது விகாஸ்பீடியா வலைத்தளத்தில் வேலைவாய்ப்பு பகுதியில் எனது தகுதிகேற்ற வேலைவாய்ப்பினை கண்டேன் . அதனால் எனக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது .இந்த வலைத்தளம் என்னை போன்ற வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது . எனது வாழ்வினை மாற்றியமைத்த இந்த வலைதளத்திற்கு நன்றி . வினோதினி . சே அய்யம்பேட்டை . தஞ்சாவூர் மாவட்டம் . May 31, 2016
Gnanambal P நாமக்கல்லில் இன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறையில் மாவட்ட சுகாதாராப்பணி துறையின் சார்பில் கலந்து கொண்டேன். இவ்வலையதளத்திலும் என்னுடைய பதிவையும் செலுத்தியுள்ளேன். இவ்வலையதளம் மென்மேலும் வளர எங்களது துறையின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஞானாம்பாள் கணிணி உதவியாளர் சுகாதார பணித்துறை, நாமக்கல் May 31, 2016
satheesh gochar என்னால் பார்ம் பூர்த்தி செய்ய இயலவில்லை. May 11, 2016
கார்த்திக் விகாஸ்பீடியா தமிழ் வலையதளத்தில் படித்த பட்டத்தாரிக்கு வேலைவாய்ப்பு செய்திகளை தினமும் பதிவேற்றம் செய்து வருகிறது. இதில் வெளிவரும் வேலைவாய்ப்பு செய்திகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பு தேடலை எளிமையான முறையில் அறியக்கூடிய வலையதளமாக விகாஸ்பீடியா திகழ்கிறது. இந்த விகாஸ்பீடியா வலையதளத்திற்கு சென்னை மாநிலக்கல்லூரி பட்டத்தாரிகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இவ்வலையதளம் மேன்மைஅடைய எங்கள் பட்டத்தரிகள் நாங்கள் சிறந்த அறிவுசார் கருத்துகளை பதிவேற்றம் செய்து நமது இந்திய நாட்டின் மென்பொருள் வலையதளத்தை சிறப்பாக நிர்வகிக்கும் வல்லரசு நடாக ஆக்க நாங்கள் முயற்சி எடுக்க இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படிக்கு S. கார்த்திக் (தாவரவியல் ஆராய்ச்சியாளர்) சென்னை மாநிலக்கல்லூரி தாவரவியல் மாணவர்கள் சங்கம் போன் : 978631814 May 05, 2016
Elumalai நான் தகவல்பகிர்வாளராக பதிவு செய்து இருக்கிறேன் ஆனாலும் என்னால் தகவல் பகிர முடியவில்லை எனவே எனக்கு அனுமதி வழங்குமாறு கேட்டு கொள்கிறேன் Apr 29, 2016
ராஜ்குமார் தேனியில் 5.04.2016 அன்று நடைபெற்ற விகாஸ்பீடியா பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அனைத்து துறை சார்ந்த தகவல்களை பகரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஏற்ற தளமாக விகாஸ்பீடியா உள்ளது. விகாஸ்பீடியாவில் உள்ள தகவல்கள் அனைத்து சரிபாக்கப்பட்டு வெளியிடுவதால் அனைத்து தகவல்களும் நன்பகத் தன்மை உள்ளது. இந்த பயிற்சி முகாம் அனைவருக்கும் தெளிவாக எடுத்து கூறிய சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலர்களுக்கு எங்கள் மக்கள் கணினி மைய உறுப்பினர்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து இந்த தளம் சிறப்பாக செயல்படவும் வாழ்த்துக்கிறோம். இவண் ராஜ்குமார் மக்கள் கணினி மைய ஒருங்கிணண்பபாளர் தேனி மாவட்டம் 9543492300 Apr 05, 2016
nanda கூஸ்வாத்து தீவனம் வைக்கும் முறை தெரியவில்லை அதை பற்றிய விபரம் குறவும் Mar 17, 2016
R Arulmozhi Health is for all so it is good and useful to everyone thanks Mar 16, 2016
R Arulmozhi Very very useful for poor people Mar 16, 2016
எ.ஜாக்சன் துரைராஜ் மிகவும் பயனுள்ளதாகவுள்ளது இன்னும் அதிக தகவல்கள் வேண்டும் Mar 05, 2016
Soniya I am soniya CSC operator in Thanjavur Dist. I have attended the Vikaspedia Web site training. I got more knowledge from this training. Thanks for all CPEEC staffs. I’m interested in content uploading for Agriculture, Social Welfare. Thank you. Feb 26, 2016
shashank krishna r நான் ஆயுஷ் பகுதியை மாற்றம் செய்ய முயற்சி செய்த போது எனக்கு அனுமதி கிடையாது என வந்தது ..ஏன் ? Feb 22, 2016
திருப்பதி.P தயவுசெய்து உதவவும். Feb 20, 2016
Vijaya S Very nice website Feb 15, 2016
sunil. r இந்த வலைதளம் மிகவும் அருமை Feb 15, 2016
savitha இந்த வலைதளப் பயிற்சி பட்டறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது சவிதா புதுச்சேரி Feb 11, 2016
gomathy k இவ்வலைதளம் தகவல் பதிவேற்ற மிகவும் எளிதாக உள்ளது. Feb 04, 2016

Back to top