பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by Anonymous at March 18. 2017
ஐயா வணக்கம், என் பெயர் சக்திவேல் நான் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுக்கா,இலக்குமநாயக்கன் பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் கல்லூரி படிப்பு முடித்து விட்டேன் .நான் இப்போது மாட்டு பண்ணை வைக்க திட்டமிட்டுள்ளேன்.மாட்டு பண்ணை வைக்க கடன் உதவி வேண்டும்.எந்த வங்கியில் கடனுதவி பெறமுடியும் மற்றும் பண்ணைக்கு குறைந்த பட்சம் எத்தணை மாடுகள் வைக்கலாம்.என்ன.வகையான புல் மற்றும் தீவனங்கள் உற்பத்தி பண்ணலாம் என்று ஆலோசனை தாருங்கள் எனது கைபேசி எண்:99****46

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by மனோகர் at April 27. 2017
ஐயா வணக்கம், என் பெயர் மனோகரன் நான் திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டைதாலுக்கா,மலையாண்டிகவுண்டனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் கல்லூரி படிப்பு முடித்து விட்டேன் .நான் இப்போது மாட்டு பண்ணை வைக்க திட்டமிட்டுள்ளேன்.மாட்டு பண்ணை வைக்க கடன் உதவி வேண்டும் மற்றும் வளர்ப்பு முறை தீவானம் முறை மற்றும் பண்ணைக்கு குறைந்த பட்சம் எத்தணை மாடுகள் வைக்கலாம்.என்ன.வகையான புல் மற்றும் தீவனங்கள் உற்பத்தி பண்ணலாம் என்று ஆலோசனை தாருங்கள் எனது கைபேசி எண்

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by செல்வரங்கம் at April 09. 2018
ஐயா வணக்கம், என் பெயர் செல்வரங்கம் நான் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா,சின்னவடவாடி கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் கல்லூரி படிப்பு முடித்து விட்டேன் .நான் இப்போது கோழி மற்றும் மாட்டு பண்ணை வைக்க திட்டமிட்டுள்ளேன்.மாட்டு பண்ணை வைக்க கடன் உதவி வேண்டும் மற்றும் வளர்ப்பு முறை தீவானம் முறை மற்றும் பண்ணைக்கு குறைந்த பட்சம் எத்தணை மாடுகள் வைக்கலாம்.என்ன.வகையான புல் மற்றும் தீவனங்கள் உற்பத்தி பண்ணலாம் என்று ஆலோசனை தாருங்கள் எனது கைபேசி எண் 85****16

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by Mahesh ramasamy at May 30. 2018
Super

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by ச.காளிமுத்து at September 03. 2018
அனைவருக்கும் காலை வணக்கம் இன்றைய பருவ நிலையில் கிராமங்களில் கால்நடை வளர்ப்பினை மேம்படுத்தவும் தீவன பற்றாக்குறையை போக்கவும் உங்களால் உதவ முடியுமா? ஊரக பஞ்சாயத்துகளின் உதவியுடன் ஊர மேய்ச்சல் நிலங்களை மேம்படுத்தி உள்ளுர் சுயவேலை வாய்ப்புகளை உருவாக்கவும் கிராமங்களின் சுயதொழில் முறைகளின் மூலம் மக்கள் பயனடையவும் பயிற்சிகள் வழங்க முடியுமா தங்களால்? ஏனெனில் தரிசு நிலங்கள் உபயோகமில்லாமல் வீணாக கிடப்பதை விட அதனை உபயோகப்படுத்தி விவசாயமும் கால்நடை வளர சூழலை மேம்படுத்தவும் இப்படிக்கு ச.காளிமுத்து பொள்ளாச்சி

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by Kavitha s at December 24. 2019
மாட்டு பண்ணை வைக்க ஆலோசனை மற்றும் கடன் உதவி பெற என்ன செய்யவேண்டும சார்.

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by anbu at January 22. 2020
மாட்டு பண்ணை வைக்க ஆலோசனை மற்றும் கடன் உதவி பெற என்ன செய்யவேண்டும் சார்

Re: மாட்டு பண்ணை வைக்க உதவிகள்

Posted by வெங்கடேசன் at August 02. 2020
ஐயா வணக்கம், என் பெயர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர். நான் இப்போது கோழி மற்றும் மாட்டு பண்ணை வைக்க திட்டமிட்டுள்ளேன்.மாட்டு பண்ணை வைக்க கடன் உதவி வேண்டும் மற்றும் வளர்ப்பு முறை தீவானம் முறை மற்றும் பண்ணைக்கு குறைந்த பட்சம் எத்தணை மாடுகள் வைக்கலாம்.என்ன.வகையான புல் மற்றும் தீவனங்கள் உற்பத்தி பண்ணலாம் என்று ஆலோசனை தாருங்கள்
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top