பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண்மை- கருத்து பகிர்வு / வேளாண் சார்ந்த தொழில்கள் / வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...
பகிருங்கள்

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous at August 13. 2014
ஐயா! நான் எனது வீட்டு மொட்டை மாடியில்(600 ச.அடி காலி இடம்) சிறிய அளவிளான காய்கறி தோட்டம் அமைக்க விரும்புகிறேன். இதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by admin at August 13. 2014

மாடியில் காய்கறி பயிரிட நீங்கள் மண் அல்லது சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்துவது சிறந்தது. மண்ணின் அளவைக் குறைத்து, அதற்கு பதிலாக எடை குறைந்த மண்புழு உரம் அல்லது மக்கிய தேங்காய்நார் கம்போஸ்ட்டை பயன்படுத்துங்கள். இவை மண் இருகுவதைக் குறைப்பதோடு, தொட்டிகளை எளிதில் இடம் மாற்றவும் உதவும். நீங்கள் குறிப்பிட்டுள்ள 600 சதுர அடியில், தினசரி உபயோகிக்கும் புதினா, கொத்தமல்லி,தண்டுக்கீரை, சிறுகீரை,தக்காளி, கத்தரி, மிளகாய், சிறுவெங்காயம்,பொன்னாங்கன்னி, பாலக்,முள்ளங்கி போன்றவற்றைபயிர் செய்யுங்கள். அருகிலுள்ள அக்ரோ-ஸ்டோர்களில் இவற்றின் விதைகள் சிறிய பாக்கெட்டுகளில் கிடைக்கும். இவற்றை எப்படி விதைப்பது, பாதுகாப்பது போன்ற அனைத்து விவரங்களும், இந்த வலைதளத்தின் வேளாண்மை பகுதியில் (பண்ணை சார்ந்த தொழில்கள்-வீட்டுக்காய்கறி தோட்டம்) விவரமாக கிடைக்கும்.

அல்லது- இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous User at September 10. 2015
வணக்கம் , வீட்டின் வலது புறம் 100 சதுரடி நிலத்தை சரியல கையாள விரும்புகிறேன் நீங்கள் அறிந்த சில எண்ணங்களை எனக்கு அளித்து உதவுங்கள் .. மேலும் வீட்டு தோட்டம் பற்றியும் கூறுங்கள்.. உடனடி பதிலுகாக காத்திருக்கிறேன் .,

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous User at September 17. 2015
மாடி தோட்டம் அமைத்து கொடக்க அமைப்பு ஏதேனும் உள்ளதா

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous User at February 04. 2016
இயற்கை முறையில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் போட்டுத்தருகிறோம்.. குறைந்தபட்சம் 400சதுர அடி இடம் தேவை. (அதற்கான கூலி--ரூ.1500) https://www.facebook.com/F.CROWN.AMBASSADOR/posts/81****5633526

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous User at August 14. 2016
ஐயா,நான் வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் இருக்கிறேன். தோட்டம் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்.நான் யார்ரை தொடர்பு கொள்ள வேண்டும்.

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous User at December 26. 2016
ஐயா,நான் வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கலாம் இருக்கிறேன்.தோட்டம் அமைக்க மட்டும் பொதுமா இல்லை மண் கலக்க வேண்டுமா?

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Anonymous at April 22. 2017
ஐயா நான் மாடித்தோட்டம் அமைக்க யாரை தொடர்பு கெள்வது

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Venkatesan at June 30. 2017
Interesting

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by நவநீதன் at July 12. 2017
ஐயா நான் மாடித்தோட்டம் அமைக்க யாரை தொடர்பு கெள்வது

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by இம்தியாஸ் அஹமத் மதுரை at July 24. 2017
எங்கள் வீட்டின் மாடியில் மாடித்தோட்டம் அமைத்துத்தருகிறீர்களா ? தொடர்புகொள்ளுங்கள் - 81****54 மதுரை

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by ரம்யா at August 12. 2017
நான் வீட்டில் உள்ள ஒரு சிறிய இடத்தில் காய்கறிகளை வளா்க்க விரும்புகிறேன். பயிாிடும் முறை மற்றும் பராமாிப்பு பற்றி சில விஷயங்களை தொிவிக்கவும்.

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by ஜாகிர் at August 18. 2017
மாடி தோட்டம் அமைக்க ஆலோசனைக்கு கைபேசி எண் 80****28

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by கிருஷ்ணராஜ் at November 12. 2017
40. சென்ட் இடம் உள்ளது மண்ணில்லா விவசாயம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் ஐயா

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by முத்துக்குமார் 17 -11 -2017 at November 17. 2017
நான் எனது வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.அதை அமைக்க. வழிமுறை தேவை

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by RIYA at December 25. 2017
காய்கறி செடிகள் அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை பலன் கொடுக்கும். அதன்பின் பைகளில் உள்ள மண்ணை மாற்றி வேறு விதைகளை நடவேண்டும். மாடியில் பைகள் வைக்கும் போது துளைகளின் வழியே தண்ணீர் வெளியேறும் போது மாடியில் தேங்கக்கூடாது. சட்டமிடப்பட்ட மரப்பலகைகளில் பைகளை வைத்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேறி விடும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பைகளை இடம் மாற்றி வைக்க வேண்டும். மண்ணை அதிகப்படுத்தினால் எடை கூடும். மூன்றில் ஒரு பங்கு மண்ணாகவும், மீதி இரண்டு பங்கு தேங்காய் நார் துகள்களையும் பயன்படுத்துவது நல்லது. சற்றே பெரிய டிரம்களில் மா, கொய்யா, மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்களை நடலாம். இலைகளை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் முருங்கை மரத்தை சிறிய பைகளில் கூட வளர்க்கலாம். தண்ணீர் இருந்தால் ஆண்டு முழுவதும் காய்கறி பயிர்களில் லாபம் பார்க்கலாம். கத்தரி, வெண்டை, தக்காளி, செடி அவரை, பீட்ரூட், முள்ளங்கி செடிகளை மாடியில் வளர்க்கலாம்

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by Kannan at March 28. 2018
நான் எனது வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைக்க விரும்புகிறேன்.pls contact me 91****60

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by K. Rahamathulla at April 02. 2018
ஐயா மூலிகை மற்றும் காய்கள் மாடி தோட்டம் அமைத்து தரப்படும் தொடர்புக்கு. 98****88/044-26205002

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by சீ.விவேக்கானந்தன் at April 18. 2018
எங்கள் வீடு ஓட்டு வீடு எங்கள் வீட்டின் மீது காய்கறி தோட்டம் அமைக்க ஏதாவது வழி இருக்கிறதா?

Re: வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பது பற்றி...

Posted by மு. அகமது at May 02. 2018
மாடி தோட்டம் பற்றி விபரம் ரதேவை
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top