பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்
பகிருங்கள்

ராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்

பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் குறைந்த நீரில் அதிக பரப்பு சாகுபடி செய்திட உதவும் உன்னத திட்டமான நுண்ணீர் பாசன திட்டமானது தமிழக அரசால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கை நீர் வளம் குறைந்து கொண்டே வரும் எந்த சூழ்நிலையில் இத்திட்டத்தின் மூலம் 40 முதல் 60 சதவீதம் நீர் சேமிக்கப்படுகிறது. சிறு / குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் பங்குபெறவோ அல்லது புதிய விவாதங்களை ஆரம்பிக்கவோ கீழ்க்காண்பனவற்றில் பொருத்தமான மன்றத்தை தேர்வு செய்யவும்
No forums exist in this board yet, use the add menu to add forums.
Back to top