பல்வேறு நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகள் உட்பட விவசாயத்திற்காக கடன் கொடுக்கும் தகவல்களை பற்றி இங்கே விவாதிக்கப்படுகின்றன"
கிசான் கடன் அட்டை திட்டம் (கே.சி. சி) விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும். இந்த தலைப்பில் அட்டை எப்படி பெறுவது, அதன் நன்மைகள், முன்னணி வங்கிகளின் சேவைகள் மற்றும் தனிநபர் விபத்து காப்பீட்டு திட்டம் முதலியன பற்றி கூறப்பட்டுள்ளது
வேளாண்மை தொழிலுக்கு கடன் தரும் வங்கிகளின் பயன்கள்
விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவதற்கான வழிகளைப் பற்றிய தகவல்களை இங்கு அறிந்து கொள்ளலாம்.
வேளாண் தொழில்களுக்கான வங்கி கடன்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைத்துறை மானியங்கள் பற்றிய குறிப்புகள்