பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / வேளாண் சார்ந்த தொழில்கள் / மீன் வளர்ப்பு / மீன்வள நலத்திட்டங்கள் / தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம்

தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டம் பற்றின தகவல்கள்

உதவி பெறுவதற்குரிய முறைகள்/ தகுதிகள்

  1. 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டு, கடல் மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினராகவும் முழுநேர கடல்மீன்பிடித் தொழில் செய்பவராகவும் இருக்க வேண்டும்.
  2. மீனவரின் குடும்ப உறுப்பினர்கள் மீன்பிடி தொழிலை தவிர வேறு விதமான வருமானம் ஈட்டக் கூடிய எந்தத் தொழிலிலும் ஈட்டிருத்தல் கூடாது.
  3. செந்தமாக இயந்திரம் பொருத்திய மீன்பிடி விசைப்படகோ/ இயந்திர படகு வைத்திருப்பவராக இருக்க கூடாது
  4. சொந்தமாக இயந்திரம் பொருத்திய மீன்பிடி விசைப்படகோ/ இயந்திர படகு வைத்திருப்பவராக இருக்கக்கூடாது.
  5. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும்
  6. மீனவர் ஒருவர் மாதம் ஒன்றிற்கு ரு.70/- வீதம் 8 மாதங்களுக்கு ரூ.560/- யும் 9வது மாதத்தில் ரூ.40/-யும் செலுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு மீன்வளத்துறை

3.07894736842
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top