பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பாரம்பரிய மீன்பிடி கலன்களை இயந்திரமாக்கல்

மீனவர்களிடமுள்ள மீன்கலங்களை முறையாக பதிவு செய்திருந்தால் அதனை மேம்படுத்திக் கொள்வதற்கு மானியம் பெறலாம். இதன் மூலம் வருமான வாய்ப்பை தொடர்ந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

திட்டத்தின் பெயர்

மீனவர்களிடமுள்ள மீன்கலங்களை முறையாக பதிவு செய்திருந்தால் அதனை மேம்படுத்திக் கொள்வதற்கு மானியம் பெறலாம். இதன் மூலம் வருமான வாய்ப்பை தொடர்ந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

உதவி பெறுவதற்குரிய முறைகள்/ தகுதிகள்

  1. மீனவர்கள் தங்கள் மீனபிடிக் கலன்களை மீன்துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
  2. கூட்டுறவு சங்க உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  3. வெளிப் பொருத்தம் (out board) இயந்திரத்தின் வலையில் 50 விழுக்காட்டிற்கு மிகாமல் ரூ.30,000/- மானியம் வழங்கப்படும்.
  4. ஏற்கனவே இதே நோக்கத்திற்கு மானியம் பெற்றிருந்தால் மீண்டும் மானியம் பெற நான்கு ஆண்டுகள் இடைவெளி இருத்தல் வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகங்கள்

சம்பந்தப்பட்ட மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் (கடல்வளம்) இணைப்பு 1

ஆதாரம் : தமிழ்நாடு மீன்வளத்துறை

2.91891891892
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top