பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / வேளாண்மை / பயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள் / தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்

தமிழ்நாடு மாவட்ட கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்களின் தொலைபேசி எண்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1)கோவை-0422-2669965

2)தருமபுரி-04342-292525

3)திண்டுக்கல்-0451-2423147

4)ஈரோடு-0424-2291482

5)வேலூர்-0416-2225935

6)கடலூர்-04142-220049

7)திருச்சி-0431-2770715

8)கரூர்-04324-294335

9)மேல்மருவத்தூர்-044-27529548

10)மதுரை-0452-2483903

11)புதுக்கோட்டை-04322-271443

12)சேலம்-0427-2440408

13)திருப்பூர்-0421-2248524

14)தஞ்சாவூர்-04362-255462

15)ராஜபாளையம்-04563-220244

16)திருநெல்வேலி-0462-2337309

17)நாகர்கோவில்-04652-286843

ஆதாரம் : வயலும் வாழ்வும்

3.09493670886
சதீஷ் குமார் Aug 03, 2020 09:39 PM

வணக்கம் நான் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எனக்கு சிறு வயதில் இருந்தே நாடு கோழி வளர்க்க வேண்டும் என்று ஆசை அதற்கான பயிற்சி பெற விரும்புகிறேன் ஐயா கால்நடை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

ஜெயராஜ் Aug 02, 2020 11:28 PM

ஐயா
நான் கோயமுத்தூரில் வசிக்கிறேன் , எனக்கு பரண் மேல் ஆடு வளர்க்கும் எண்ணமும் ஆர்வம் இருக்கிறது இது தொடர்பாக எங்கு பயிற்சி கிடைக்கும் ஆடு சார்ந்த பரண் மேல் ஆட்டு பண்ணை அமைக்க தகவல் எங்கு கிடைக்கும் மற்றும் முதலீடு போன்ற வழிமுறைகளை எப்படி பேறுவது போன்ற தகவல்கள் கிடைக்க வழி என்ன என்பதை தெரிய படுத்துங்கள்
நன்றி

திவ்யா மணிகண்டன் Aug 02, 2020 10:30 AM

ஐயா நான் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் வசித்து வருகிறேன் எனக்கு கால்நடை செயற்கை கருவூட்டல் பயிற்சி அளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

R.காா்த்திக்கணேசன் Jul 26, 2020 12:38 AM

ஐயா,நான் தி௫ச்சி யில் வசிக்கிறேன். நான் ஆடு மற்றும் மாடு பண்ணை வைக்க ஆா்வம்..எனக்கு ஆடு மற்றும் மாடு பண்ணை வைப்பதற்க்கு தேவையான வழிமுறைகளும்,பயிற்சி ஆகியவற்றை எப்படி பேறுவது போன்ற வழிமுறைகளை வழங்குமாறு மிகதாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

K.Arumainathan Jul 20, 2020 11:49 PM

கால்நடை பராமரிப்பு துறையில் சினை ஊசி பயிற்சி பெற முடியுமா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top