பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

Latest 20 Comments


எனது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்
ராஜூ.நா Sep 17, 2020
ஒருவர் இடத்தில் உள்ள பட்டா வில்லங்கம் சான்றிதழ் எடுப்பது எப்படி
மணிகண்டன் Sep 17, 2020
இதை எவ்வாறு சரி செய்வது......தெளிவாக கூறவும்...9626874433
பூபதி வெங்கடேஷ் Sep 17, 2020
தமிழ்நாட்டின் மாநில பழம் எது? தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தற்போது மாறிவிட்டது அதன் எண்ணிக்கை 37 உயர்ந்துள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை 148 உயர்ந்துள்ளது
அசாருதீன். D Sep 17, 2020
குழந்தைகள் சிறுவயதில் கண்ணாடி அணிவதால் பிற்காலங்களில் கண் பார்வை சரியாகும் வாய்ப்புள்ளதா?
அஜய் Sep 16, 2020
பொது அறிவு வினா விடைகள் வேண்டும்
சத்தியராஜ் Sep 16, 2020
👌👌👌👌very nice
Sanjay Sep 16, 2020
என்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை இருப்பிட அடையாளம் மட்டும் தான் உள்ளது எப்படி ஆதார் கார்டு பெறுவது
சிவகுமார் பிள்ளை. Sep 16, 2020
நன்றாக புரிந்தது தினமும் இதைப் பின்பற்றியே நடப்பேன்
தமிழரசன் Sep 16, 2020
அருமையான பதிவு , இதன் முலம் தீவன வகைகளை கற்றுக்கொண்டேன்.மேலும் அதன் அளவுகளையும் அரிந்து கொண்டேன். நான் ஒரு தீவன கடை துவங்க வேண்டும் என ஆசை படுகிரேன் அதை துவங்க சரியான ஆலோசனை [...]
உழவன் Sep 16, 2020
பொது ட்ரஸ்ட் தொடங்க எவ்வளவு சொத்து மதிப்பு வேண்டும்
Madhan Sep 16, 2020
தனி நபர் எத்தனை தொகுதிகளில் சுயேட்சையாக போட்டி இட முடியும் 234 தொகுதிகளிலும் போட்டி இட முடியுமா?
பூமிநாதன் Sep 16, 2020
கடகநாத் என்னும் கருங்கோழி குஞ்சு தேவை எவ்வாறு தொடர்பு கொள்வது, அதன் வளர்பு முறை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்
மு.சரவணகுமார் Sep 16, 2020
பச்சைக்கற்பூரம் சம அளவில் என்பதை சரிபார்க்க வேண்டுகிறேன். மிக்க வீரியம் உள்ளது ஆகையால் சேர்க்கும் பொருள்களின் எடை அளவில் இங்கு குறித்த பச்சை கற்பூரத்தின் அளவு அதிகம் என்பது எனது கருத்து.
சுந்தரராஜன் Sep 14, 2020
ஏன் நீர் தூய்மைக்கேட்டை பற்றி எதுவும் இல்லை ?
சஞ்சினா Sep 14, 2020
சிறப்பு
மாயவேல Sep 14, 2020
Good
Sivavis Sep 14, 2020
வாரிசு சான்றிதல் எத்தனை நாட்களில் கிடைக்கும்
Arunkumar Sep 14, 2020
very useful
shafna Sep 14, 2020
கழிப்பறை விபரங்களை புகைப்படங்கள் உடன் கைபேசியில்அறிந்து கொள்ள வலைத்தளம் முகவரி உள்ளதா இருந்தால் தெரிவிக்கவும்
தமிழ் செல்வன் Sep 14, 2020
Back to top