பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இந்தியாவிலுள்ள - சட்டங்கள் / HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம்

HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம் பற்றிய தகவல்கள்

1. உரிமம் இல்லாதவர்களை வண்டி ஓட்ட அனுமதிப்பது / பிரிவு 180. ரூ.50 அபராதம்

2. ஓட்டுநர் உரிமம் இல்லாமல் 18 வயதிற்க்கு கீழ் உள்ளவர் வண்டி ஓட்டுதல் பிரிவு 181. ரூ.500 அபராதம்

3. உரிமம் சார்ந்த குற்றங்கள் , ஓட்டுநர் தகுதி இழந்தவர்கள் வண்டி ஓட்டுதல் பிரிவு 182(1). ரூ.500 அபராதம்

4. அதிவேகத்தில் வண்டி ஓட்டுதல் பிரிவு 183(1) ரூ.400 அபராதம்

5. மிகுதியான வேகத்தில் வண்டி ஓட்டுதல். முதலானவை (ஓட்டுவதற்க்கான காரணம் வேகத்தின் அளவை தாண்டுதல் ) பிரிவு 183(2).ரூ.300 அபராதம்

6. அபாயகரமாக ஓட்டுதல் பிரிவு 184. ரூ.1000 அபராதம் மற்றும் சென்போன் பேசிக் கொண்டு ஓட்டுதல் CMV R21(25) பிரிவு 177.ரூ.100 அபராதம்

7. போக்குவரத்திற்க்கு இடையூர் செய்தல் பிரிவு 201 .ரூ.50 அபராதம்

8. மன நிலை, உடல் நிலை சரியில்லாத் நிலையில் வண்டி ஓட்டுதல் .பிரிவு 186. ரூ.200 அபராதம்

9. போட்டி போட்டுக் கொண்டு வண்டி ஓட்டுதல்..வாகன சோதனை மேற்க் கொள்ளுதல் பிரிவு 189. ரூ 500 அபராதம்

10. அதிகமான அளவில் கரும்புகை வெளியிடுவது பிரிவு 190(2) .ரூ.50 அபராதம்

11. அனுமதியில்லாத மாற்றத்துடன் கூடிய சைலன்சர் பிரிவு 190(2).ரூ.50 அபராதம் .

12. காற்று ஓலிப்பான் .பல்லிசை ஓலிப்பான் பிரிவு 190 (2) .ரூ.50 அபராதம்

13. பதிவு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல் பிரிவு 192. ரூ.500 அபராதம்

14. அனுமதிக்கப்பட்ட எடைக்குக் கூடுதல் எடைய்யுடன் ஓட்டுதல் பிரிவு 194.ரூ.100 அபராதம்

15. காப்பீடு செய்யப்படாத வாகனத்தை ஓட்டுதல்( uninsured ) பிரிவு 196 .ரூ.1000 அபராதம்

16. வண்டியில் அனுமதியின்றி மாறுதல் செய்தல் பிரிவு 198 .ரூ.100 அபராதம்

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்

3.05714285714
M.மகேந்திரன். Mar 27, 2019 12:19 PM

நான் சொந்தமாக T board car வாடகைக்கு ஓட்டுகிறேன்.நேற்று ஒரு விபத்து ஏற்பட்டது அதில் டூவீலரில் வந்தவருக்கு கை சுண்டு விரலில் பேரக்சர் ஆகி விரலை எடுத்து விட்டனர்.எனது வாகனத்தின் எல்லா பேப்பரும் கரன்டில் உள்ளது.இதற்கு எவ்வளவு அபராதம் கட்ட வேண்டி வரும்.

Prem Nov 11, 2018 10:27 AM

லாரி ஓவர் ஹைட் இருந்தால் அபராதம் எவ்வளவு?

பூபதி Aug 31, 2017 10:40 AM

அனைத்து ஓட்டுனர்ககளும் இந்த சட்டம் தெரிந்துகொள்ள வேண்டும் நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top