பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / டிஜிட்டல் இந்தியா / தமிழில் இ-மெயில் வசதி பதிய செயலி
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழில் இ-மெயில் வசதி பதிய செயலி

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் மெயில் உருவாக்கும் செயலியைப் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ் உட்பட ஒன்பது மொழிகளில் இ-மெயில் மெயில் உருவாக்கும் செயலியை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்துக்கு வலுசேர்க்க, இணையதளம் மூலம் கணிப்பொறியிலும், ஆண்டராய்டு ஐபோன்களில் பயன்படுத்தும் வகையிலும், ‘டேட்டா மெயில்‘ என்ற செயலியை  அறிமுகப்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப முறைகள்

  • இதில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி, உருது, சீனம் மற்றும் அரபி என ஒன்பது மொழிகளில் ‘இ-மெயில்’ முகவரியை உருவாக்கலாம்.
  • மொபைல் எண்ணை மட்டுமே உள்ளீடு செய்து விரும்பிய மொழிகளில், விரும்பிய பெயருடன் – இ-மெயில் முகவரியை உருவாக்கலாம்.
  • கூடுதல் சிறப்பு அம்சமாக ரேடியோ என்ற தனிப்பிரிவு உள்ளது. கணக்கு துவங்குவோர், இப்பிரிவுக்குள் சென்று விருப்பமான பெயரில் ‘ரேடியோ சேனல்’ துவக்கலாம். இதன் மூலம், தங்களது குரலில் செய்தி உட்பட எத்தகையை கருத்துகளையும் பேசி ஒலிப்பரலாம்.
  • சமூக வலைதளங்களில், இந்த ரேடியோவை இணைத்து, ஒலி வடிவிலும் பகிரலாம்.

மேலும் தகவலுக்கு : https://www.datamail.in/

ஆதாரம் : பாரத் சஞ்சகார் நிகம் லிமிடெட்.

2.81481481481
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top