অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை

1. திரு எடப்பாடி கே . பழனிசாமி
மாண்புமிகு முதலமைச்சர்

பொது, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

2. திரு.O.பன்னீர் செல்வம்
துணை முதலமைச்சர்

நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்.

3. திரு.திண்டுக்கல் சி. சீனிவாசன்
வனத்துறை அமைச்சர்

வனம்

4. திரு. செங்கோட்டையன் கே எ
பள்ளிக் கல்வி துறை அமைச்சர்

பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

5. திரு செல்லூர் கே . ராஜு
கூட்டுறவுத் துறை அமைச்சர்

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் இராணுவத்தினர் நலன்

6. திரு பி.தங்கமணி
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்), மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

7. திரு எஸ் .பி . வேலுமணி
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள், நகர்ப்பகுதி, ஊரகக் குடிநீர் வழங்கல்,சிறப்புத் திட்ட செயலாக்கம்.

8. திரு டி . ஜெயக்குமார்
மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர்

மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம்,நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம் (பயிற்சி)

9. திரு.கே .பி .அன்பழகன்
உயர்கல்வித் துறை அமைச்சர்

தொழிற்கல்வி உள்ளிட்ட உயர் கல்வி , மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்.

10. டாக்டர் V.சரோஜா
சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், அனாதை இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள், மாற்றுத் திறனாளிகள் நலன் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.

11. திரு எம்.சி. சம்பத்
தொழில்துறை அமைச்சர்

தொழில்கள் ,சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள்

12. திரு.கே.சி.கருப்பணன்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு

13. திரு ஆர் .காமராஜ்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

14. திரு ஓ.எஸ்.மணியன்
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

கைத்தறி மற்றும் துணிநூல்

15. திரு உடுமலை K ராதாகிருஷ்ணன்
கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர்

கால்நடைப் பராமரிப்பு

16. மருத்துவர். சி .விஜய பாஸ்கர்
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

17. திரு இரா.துரைக்கண்ணு
வேளாண்மைத் துறை அமைச்சர்

வேளாண்மை, வேளாண்மைப் பொறியியல், வேளான் பணிக் கூட்டுறவுச் சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

18. திரு.ஆர்.பி. உதயகுமார்
வருவாய்த் துறை அமைச்சர்

வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.

19. திரு கடம்பூர் ராஜு
செய்தித் துறை அமைச்சர்

செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில் நுட்பவியல் மற்றும் திரைப்படச்சட்டம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

20. திரு.வெல்லமண்டி ந.நடராஜன்
சுற்றுலாத்துறை அமைச்சர்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்

21. திரு கே.சி.வீரமணி
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்.

22. திரு பா.பென்ஜமின்
ஊரகத் தொழில் துறை அமைச்சர்

ஊரகத் தொழில்கள்,குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள்

23. திரு கே.டி.ராஜேந்திர பாலாஜி
பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி துறை அமைச்சர்

பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி

24. டாக்டர் நிலோபர் கபீல்
தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகர மற்றும் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வஃக்ப் வாரியம்.

25. திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்துத் துறை அமைச்சர்

போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்திச் சட்டம்

26. டாக்டர் M.மணிகண்டன்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்

தகவல் தொழில்நுட்பம்

27. திருமதி.வி.எம்.ராஜலட்சுமி
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

28. திரு ஜி.பாஸ்கரன்
கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்

கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

29. திரு சேவூர் எஸ்.இராமச்சந்திரன்
இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர்

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடு

30. திருமதி. எஸ்.வளர்மதி
பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன், வெளிநாடு வாழ் இந்தியர்கள், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்

31. திரு சி.வி.சண்முகம்
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர்

சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள்

32. திரு.K.பாண்டியராஜன்
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப்பண்பாடுத்துறை

ஆதாரம் : http://www.tn.gov.in



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate