பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உதவி அழைப்பு மையம்

கடலூர் மாவட்டத்தின் உதவி அழைப்பு மைய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

துறைகள்உதவி அழைப்பு எண்கள்
வருவாய் துறை பேரிடர் மற்றும் அவசர கால கட்டுப்பாட்டு அறை 1077
ஊரக வளர்ச்சி துறை – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 1299
ஊரக வளர்ச்சி துறை – ஊரக குடிநீர் திட்டம் 1941
காவல் துறை 100
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை 101
விபத்து உதவி அழைப்பு (அவசர ஊர்தி) 108
மருத்துவ உதவி அழைப்பு 104
மாவட்ட சமூக நல அலுவலர் – குழந்தை திருமண தடுப்பு சட்டம் 1098
மாவட்ட சமூக நல அலுவலர் – பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல சட்டம் 1253
மாவட்ட சமூக நல அலுவலர் – வரதட்சணை தடுப்பு சட்டம் 1091
மாவட்ட சமூக நல அலுவலர் -பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் 1091
பணியிடத்தில் பாலியியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் 1091
தமிழ்நாடு இணைய சேவை மையம் (e-Sevai Complaint) 1800 425 1333
குடிநீர் பிரச்சனை 1800 425 1941
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் 1800 425 2911
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 1800 425 3993

ஆதாரம் : https://cuddalore.nic.in/

2.66666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top