பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடலூர்

கடலூர் மாவட்டத்தின் புள்ளிவிபரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

வரிவாக்கம்

பரப்பளவு

3,678 சதுர கி.மீ.

மக்கள் தொகை

26,05,914

மாவட்ட தலைமையகம்

கடலூர்

மொழி

தமிழ்

வலைதளம்

http://www.cuddalore.tn.nic.in/

கல்வி

இந்த மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் அதிகளவில் உள்ளது. 1,245 ஆரம்ப பள்ளிகளும், ஒன்பது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் உண்டு. இங்கு ஒரு பல்கலைக்கழகம் அதனை சார்ந்த எட்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் உண்டு. மேலும் ஒரு மருத்துவக்கல்லூரி மற்றும் நான்கு பொறியியல் கல்லூரிகளும் இங்கு உள்ளது.

சுற்றுலா

இங்கு பல வரலாற்று தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் உள்ளன. நடராஜர் கோவில், பாடலீசுவரர் கோவில், தேவநாத சுவாமி திருக்கோவில், விருதகிரிஸ்வரர் திருக்கோவில் மற்றும் பூவாரகா சுவாமி திருக்கோயிலும் இங்கு அமைந்துள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

2.88679245283
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
GUNASELVAM Dec 13, 2018 03:55 PM

இன்னும் விரிவான விளக்கங்கள் கொடுக்கலாம்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top