பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சேவைகள்

கடலூர் மாவட்ட இணையவழி சேவைகள் சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

இணையவழி சேவைகள் – நிலம்

 1. நில உரிமை (பட்டா & புலப்படம் / சிட்டா / நகர நில அளவைப் பதிவேடு) விவரங்களை பார்வையிட
 2. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
 3. நில உரிமை (பட்டா/சிட்டா) விவரங்களை சரிபார்க்க
 4. அரசு புறம்போக்கு நில விவரம் பார்வையிட

பார்க்க: http://eservices.tn.gov.in/eservicesnew/home.html

நில அளவைத்துறை, மாவட்ட ஆட்சியரகம், கடலூர்
அஞ்சல் குறியீட்டு : 607001
தொலைபேசி : 04142-232856, மின்னஞ்சல் : adsurcud[at]nic[dot]in

இணையவழி சேவைகள் – வட்டார போக்குவரத்து

பின்வரும் சேவைகள் கீழ்கண்ட அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன

 • ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
 • கோரிக்கைப் பதிவு
 • கோரிக்கை நிலவரம்
 • ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
 • புதிய வாகனப்பதிவு, நடப்புப்பதிவு எண் மற்றும் அலுவலக எல்லை
 • இன்றைய ஆரம்ப வாகன பதிவு எண்
 • வாகனங்களுக்கான வரி விகிதம், அலுவலக படிவங்கள் தரவிறக்கம்

பார்க்க: http://tnsta.gov.in/transport/

வட்டார போக்குவரத்து அலுவலகம்- கடலூர்

கரையேறவிட்டகுப்பம், கேப்பர் மலை கடலூர்- 607 004
தொலைபேசி : 04142-234035 | மின்னஞ்சல் : rtotn31[at]nic[dot]in

பொது விநியோகத் திட்ட சேவைகள்

பின்வரும் சேவைகள் மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் வழங்கப்படுகின்றன :

மின்னணு அட்டை சேவைகள்

 • மின்னணு அட்டை விண்ணப்பிக்க
 • மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை

மின்னணு அட்டை திருத்தம் செய்ய

 • மின்னணு அட்டை விவர மாற்றம்
 • மின்னணு அட்டை விவர மாற்ற நிலை

மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்

 • உறுப்பினரை சேர்க்க
 • முகவரி மாற்றம் செய்ய
 • குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய
 • குடும்ப உறுப்பினர் நீக்க
 • அட்டை ஒப்படைக்க / இரத்து செய்ய
 • அட்டை தொடர்பான சேவை நிலை அறிய

பார்க்க: https://tnpds.gov.in/home.xhtml

மாவட்ட வழங்கல் அலுவலகம்

மாவட்ட வழங்கல் அலுவலகம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மஞ்சக்குப்பம், கடலூர் - 607001
தொலைபேசி : 04142-230223, மின்னஞ்சல் : dso[dot]cud[at]gmail[dot]com

தமிழ் நாடு காவல்துறை – பொது மக்கள் வலைத்தளம்

காவல்துறை வழங்கும் இணையதள சேவைகள் :

 • தொலைந்துபோன ஆவண அறிக்கை
 • சாலை விபத்து ஆவண பதிவிறக்கம்
 • புகார் பதிவு செய்தல்
 • இணையவழி புகாரின் நிலை
 • முதல் தகவல் அறிக்கை நிலை
 • சமுதாய பதிவேடு நிலை
 • வாகனங்களின் நிலை
 • விரல் ரேகை பிரிவு – மின்னணு கட்டணம்
 • அடையாளம் காணா பிரேதங்கள்

பார்க்க: http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/

காவல்துறை கண்காணிப்பாளர்

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர்- 607001
தொலைபேசி : 04142-284330, மின்னஞ்சல் : sp[dot]cud[at]tncctns[dot]gov[dot]in

வேலை வாய்ப்பு – பதிவு மற்றும் புதுப்பித்தல்

இவ்விணையதளம் பதிவு, புதுப்பித்தல், மற்றும் கூடுதல் கல்வித் தகுதி போன்ற பணிகளை மேற்கொள்ள வழிசெய்வதுடன், லட்சக் கணக்கான பதிவுதாரர்களின் விவர வங்கியை வேலையளிப்போர் பயன்படுத்த உள்ளதால் தொழில் நெறி காட்டுதல் வழியாக பணி நாடுபவர்கள் மற்றும் வேலையளிப்போரை ஒருங்கிணைக்கும் பணியுடன், வேலை நிலவரத் தகவல் மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித வளத் திட்டமிடல், மனித சக்தி தேவை குறித்த பணியும் மேற்கொள்ளப்படுகின்றது.

பார்க்க: https://tnvelaivaaippu.gov.in/Empower/

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாவட்ட தொழில் பயிற்சி மைய வளாகம், நெல்லிக்குப்பம் சாலை, செம்மன்டலம், கடலூர் - 607 001.
தொலைபேசி : 04142-210039

தேர்தல் இணைய சேவைகள்

தேர்தல் அலுவலகம் வழங்கும் இணையதள சேவைகள் :

 • வாக்காளர் பட்டியலில் உங்கள் விவரம் தேட
 • வாக்காளர் பதிவு வசதி
 • விண்ணப்ப நிலையை கண்காணிக்க
 • உங்கள் வாக்குப்பதிவு மையத்தை அறிந்து கொள்ள
 • படிவங்களைப் பதிவிறக்க

பார்க்க: http://elections.tn.gov.in/

தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம்

பொது (தேர்தல்) துறை, தலைமைச் செயலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை,சென்னை - 600 009
தொலைபேசி : 1950, மின்னஞ்சல் : ceo[at]tn[dot]nic[dot]in

நகர்ப்புற வளர்ச்சி நிர்வாக இணையவழி சேவைகள்

பின்வரும் சேவைகள் நகர்ப்புற வளர்ச்சி நிர்வாக துறையின் மூலம் வழங்கப்படுகின்றன :

 • பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள் தரவிறக்கம்
 • பல்வேறு வகையான வரிகளை செலுத்த
 • குறை தீர்வு

பார்க்க: https://tnurbanepay.tn.gov.in/

நகராட்சி அலுவலகம்

கடலூர் நகராட்சி அலுவலகம், பாரதி சாலை, மஞ்சக்குப்பம், கடலூர், 607 001
தொலைபேசி : 04142-230021, மின்னஞ்சல் : commr[dot]cuddalore[at]tn[dot]gov[dot]in

ஆதார் இணைய சேவைகள்

பின்வரும் சேவைகள் ஆதார் மையங்கள் மூலம் இணைய வழி சேவைகளாக வழங்க படுகின்ற்ன :

 • ஆதார் பதிவு
 • ஆதார் நிலை சரிபார்க்க
 • ஆதார் பதிவிறக்கம்
 • ஆதார் விவரங்களை புதுப்பித்தல்
 • புதுப்பித்த விண்ணப்ப நிலையை சரிபார்க்க
 • ஆதார் எண் / மின்னஞ்சல் /கைப்பேசி எண் சரிபார்ப்பு
 • உடற்கூறு பதிவுகளை மூடுதல்/ திறத்தல்
 • ஆதார் – வங்கி கணக்கு இணைத்தல் நிலையை சரிபார்க்க
 • ஆதார் அங்கீகார வரலாறு
 • மெய்நிகர் ID உருவாக்குதல்

பார்க்க: https://uidai.gov.in/

ஆதார் மையம்

புதிய மாவட்ட ஆட்சியர் வளாகம், மஞ்சக்குப்பம், கடலூர் - 607001
மின்னஞ்சல் : help[at]uidai[dot]gov[dot]in

வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கான விண்ணப்ப நிலை

வருவாய்த்துறையில் விண்ணபித்துள்ள அனைத்து வகையான சான்றிதழ்களின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள

வருவாய்த்துறை சான்றிதழ்கள், உதாரணம் :

வருமான சான்றிதழ்
சாதி சான்றிதழ்
பிறப்பிட சான்றிதழ்
முதல் பட்டதாரி சான்றிதழ்

பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/status.html

பொது சேவை மையம்

புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மஞ்சக்குப்பம், கடலூர் - 607001

வருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு

வருவாய்த்துறையில் இருந்து பெறபட்ட அனைத்து வகையான சான்றிதழ்களின் மெய்த்தன்மை அறிந்து கொள்ள

பார்க்க: https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html

மின் நுகர்வு கட்டணத்தைச் செலுத்த

பின்வரும் சேவைகள் இணையதள சேவைகளாக மின்சாரவாரியம் வழங்குகின்றது

 • கட்டணம் செலுத்துதல்
 • புகார்கள்
 • உங்கள் இணைப்பு எண் அறிதல்
 • விகித கணக்கீடு

பார்க்க: https://www.tnebnet.org/awp/login

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம்

தேசிய நெடுஞ்சாலை, 45ஆ, ராஜாம்பாள் நகர், மஞ்சக்குப்பம், கடலூர் - 607001

ஆதாரம் : கடலூா் மாவட்டம்

3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top