Accessibility options
Accessibility options
Government of India
Contributor : TASNA19/07/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
விவரங்கள் |
வரிவாக்கம் |
பரப்பளவு |
6266.64 சதுர கி.மீ. |
மக்கள் தொகை |
21,59,775 |
மாவட்ட தலைமையகம் |
திண்டுக்கல் |
மொழி |
தமிழ் |
வலைதளம் |
திப்பு சுல்தான் ஆண்ட திண்டுக்கல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களில் துணை சாம்ராஜ்ஜியமாகவும் விளங்குகின்றது. பழமை வாய்ந்த மலைக்கோட்டை முத்துகிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. மதுரை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் 15.09.1985 அன்று பிரிக்கப்பட்டது. திண்டுக்கல் அண்ணா, காயிதமில்லத் மற்றும் மன்னர் திருமலை ஆகியோரால் பெயர் பெற்றது. அமராவதி, மஞ்சள் ஆறு, குதிரையாறு, மருதநதி ஆகியவை இங்கு முக்கியமான நதிகளாக கருதப்படுகிறது.
பழனி மலை முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. பேகம்பூர் மசூதி, சிறுமலை, பரப்பளர் அணை, வராதமனதி அணை, மாரியம்மன் கோவில் மற்றும் நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் ஆகியவை முக்கிய இடங்களாக உள்ளன. கொடைக்கானல் மலைத்தொடர் மற்றும் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிமலரும் அற்புதமான சுற்றுலா பயண இன்பத்தை தருகின்றது.
ஆதாரம் : தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராமப் பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பிவடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் பாரத்நெட் திட்டம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
வெளிநாடு செல்ல PCC (Police Clearance Certificate) பெறுவது எப்படி?
தமிழக மாவட்டங்களின் இணையதள இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நாளைய இந்தியா நவீனமயமாதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்ற தொகுதிகளின் விபரங்களின் பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகம் - இ-சேவை மையம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Contributor : TASNA19/07/2020
Skip the lengthy reading. Click on 'Summarize Content' for a brief summary powered by Vikas AI.
69