பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

6,191 சதுர.கி.மீ. sq.kms

மக்கள் தொகை

2,181,853

மாவட்ட தலைமையகம்

திருவண்ணாமலை

மொழி

தமிழ்

வலைதளம் http://www.tiruvannamalai.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

திருவண்ணாமலை சமயச்சார்புடைய புனிதத்தன்மை கொண்ட இடமான அருணாச்சலலேஸ்வரர் புனித தலம் மற்றும் ஆசிரமங்கள் உள்ளன. இந்த மாவட்டம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்து செப்டம்பர் 30, 1989ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.

இந்த மாவட்டம் வடக்கு மற்றும் மேற்கில் வேலூர் மாவட்டத்தையும், தென்மேற்கில் தர்மபுரி மாவட்டத்தையும், தெற்கில் விழுப்புரம் மற்றும் கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக உள்ளது.

சுற்றுலா

ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை மற்றும் திருவண்ணாமலையில் உள்ள இரமண ஆசிரமம், சேஷத்திரி ஆசிரமம், ராம்சூரத் குமார் யோகி ஆசிரமம், தண்டராம்பேட்டையில் சாத்தனூர் அணை, சேத்துப்பட்டு திருமலையில் சமணர் கோயில், வந்தவாசியில் ஸ்ரீ பாண்டுரங்கன் கோயில் ஆகியவை சுற்றுலாத்தலமாக உள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடுஅரசு வலைதளம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top