பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முன்னாள் படைவீரர் நலத்துறை

நீலகிரி மாவட்டத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

செயல்படுத்தப்படும் திட்டங்கள்

 1. போர் பணி ஊக்க மானியம் வழங்குதல்
 2. வங்கிக்கடன் வட்டி மானியதிட்டம்
 3. கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்
 4. வருடாந்திர பராமரிப்பு மானியத் திட்டம்
 5. திருமண மானியம் வழங்கும் திட்டம்
 6. ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டம்
 7. இரண்டாம் உலகப்போர் நிதியுதவி வழங்கும் திட்டம் (மு.ப.வீரர் ஃ விதவையர்)
 8. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடிக்கு மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம்
 9. மாதாந்திர நிதியுதவி வழங்கும் திட்டம்
 10. மனவளர்ச்சி குன்றியோர் நிதியுதவி வழங்கும் திட்டம்
 11. ஆதரவற்றோர் நிதியுதவி வழங்கும் திட்டம்
 12. கண்கண்ணாடி நிதியுதவி வழங்கும் திட்டம்
 13. சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
 14. கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்குதல்
 15. தொழிற் கூடங்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
 16. எண்ணெய் நிறுவனங்களில் ஏஜென்சி எடுக்கும் திட்டம்
 17. மறுவாழ்வு பயிற்சி வகுப்புகள் குறித்த திட்டம்
 18. தையல் பிரிவு மூலம் தையல் பயிற்சி வழங்கும் திட்டம்
 19. இராணுவப் பணியில் கல்லூரி மாணவர்களை சேர்க்க இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
 20. கல்லூரியில் சேர்ப்பதற்கு முன்னாள் படைவீரர்களுக்கு இட ஒதுக்கீடுவழங்குதல்
 21. மருத்துவ சலுகைகள் வழங்குதல்
 22. பயண சலுகைகள் வழங்குதல்
 23. வேலைவாய்ப்பில் முன்னாள் படைவீரர்களுக்கு வயதுவரம்பில் சலுகைகள்
 24. கொடி நாள் தினம் அனுசரித்தல்
 25. முன்னாள் படைவீரர்களுக்கு ஓட்டுநர் உரிமம், அரசுதேர்வுகள் எழுதுவதில் கட்டண சலுகைகள் வழங்குதல்

தொடர்பு விபரங்கள்:-

உதவி இயக்குநர்,

முன்னாள் படைவீரர் நலன்,

108,கூட்ஷெட் ரோடு,

உதகமண்டலம் – 643 001

தொலைபேசி எண்:- 0423-2444078

மின்னஞ்சல்:- exwelnlg[at]tn[dot]gov[dot]in

தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்:-

கண்காணிப்பாளர் மற்றும் பொதுதகவல் அலுவலர்,

முன்னாள் படைவீரர் நலன்,

108,கூட்ஷெட் ரோடு,

உதகமண்டலம் – 643 001

ஆதாரம் - நீலகிரி மாவட்டம்

3.04166666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top