பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / இ-சேவை / அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள்

அரசு பொது இ சேவை மையங்களில் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இ-சேவை மையங்கள்

தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் முதல் பட்டதாரி சான்றிதழ்களை அரசு பொது இ-சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

பெறும் மையங்கள்

  1. மக்கள் கணினி மையம் (அரசு பொது இ சேவை மையம் )
  2. எல்காட்
  3. வட்ட அலுவலகங்கள்,
  4. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள்,
  5. புது வாழ்வு திட்ட அலுவலகங்கள்

சான்றிதழ்கள்

6-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ்களை தங்களுக்கு அருகிலுள்ள அரசு பொது இ சேவை மையங்களில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இந்த சான்றிதழ்களை பெற வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அரசு பொது இ சேவை மையங்களுக்கு மாணவர்கள் ஒரே நேரத்தில் விண்ணப்பிப்பதால் காலதாமதம் ஏற்படும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து பள்ளி மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


பொது இ - சேவை மையம்

ஆதாரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

2.99425287356
அருள் ராஜா 9698850951 Sep 19, 2017 09:28 PM

நான் எங்கள் ஊரில் பொது இ சேவை மையம் அமைக்க என்ன செய்ய வேண்டும் யாரை அனுகவேண்டும்

பாபு காமராஜ் Sep 05, 2017 07:47 PM

நான் சென்னையில் உள்ள மாங்காடு பகுதியில் CSC இ சேவை மையம் வைதுள்ளேன்.
ஆனால் தமிழக அரசு இ சேவைகளை செய்ய என்ன செய்ய வேண்டும் ,யாரை தொடர்பு கொள்ள வேண்டும். எங்கு பதிவு செய்து உரிமம் பெறவேண்டும்,

கணேஷ் Aug 16, 2017 03:07 PM

நான் எங்கள் ஊரில் e-சேவை ஆரம்பிக்க நான் யாரை பார்க்க வேண்டும் எவ்வளவு செலவு ஆகும்

அருள்குமார் Jul 12, 2017 05:59 AM

நான் என் ஊரில் இ சேவை மையம் தொழில் தொடங்குவது எப்படி 88*****11
*****@gmail.com

எழிலன் Jul 11, 2017 02:49 AM

நான் என் ஊரில் இ-சேவை மையம் ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் யாரை அணுகவேண்டும், எவ்வளவு பணம் செலவாகும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top