பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இ-சேவை வலைதளம்

தமிழ்நாட்டின் பயனுள்ள இ-சேவை வலைதளங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

இ-சேவை

இவ்வலைதளம் பொதுசேவை மையத்தினை இயக்குபவர்களுக்கு கீழே காணப்படும் அரசின் துறைகளில் வழங்கப்படும் இணையவழி சேவைகளை அவைகளின் குறியீடுகள் வாயிலாக அவர்களுடைய பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி அணுகிட உதவுகிறது. 'மின்மாவட்ட சேவைகளை' (e-District) பொறுத்தவரை இந்த இணைய பக்கத்தில் வலது மேல் புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்நுழைவு பகுதியில் தங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து அந்த சேவைகளை அணுகலாம்

துறை சேவைகள்

 1. வேளாண்மைத்துறை
 2. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
 3. பதிவுத் துறை
 4. சென்னை மாநகராட்சி
 5. தொழில் மற்றும் வணிகத் துறை
 6. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
 7. சென்னை குடிநீர் வாரியம்
 8. தமிழ்நாடு மின்சார வாரியம்
 9. வணிகவரித் துறை
 10. தமிழ்நாடு காவல் துறை
 11. முதலைம்மசரின் தனிப்பிரிவு
 12. விவசாய நில உரிமை பட்டா - சிட்டா

ஆதாரம் : தமிழ்நாடு அரசு - செய்தித் துறை

3.10344827586
ஜெ.செந்தில் முருகன் Jul 09, 2019 11:37 PM

மின் ஆளுமை தலைமை அலுவலகம் எங்கு உள்ளது

வேல்முருகன்,கோபிசெட்டிபாளையம் Feb 02, 2019 04:14 PM

விவசாயிகளுக்கு பயன் பெரும் வகையில், விவசாய அடையாள அட்டை / உழவர் பாதுகாப்பு அட்டை பற்றி இ சேவையில் சேர்க்கலாமே

உழவன் பழனிசாமி Nov 17, 2018 07:18 PM

அனைத்து சேவைகளும் ஒரே பக்கத்தில் மிக சுலபமாக தேடியது உடனடியாக கிடைகிறது. மேலும் பல சேவைகள் கிடைக்க வேண்டுகிறோம்.

ramesh kumar Nov 13, 2018 11:53 AM

தாங்கள் பதிவிட்ட தகவல் மிகவும் உபயோகமாக உள்ளது..

நான் ஆன் லைன் சேவை செய்கிறேன். அரசிடம் இருந்து இ-சேவை பயனர் மற்றும் கடவுச்சொல் பெற எவ்வளவு செலவாகும் ?

மு.குணசீலன் Mar 07, 2018 06:13 AM

ஐயா நான் இ_சேவை மையம் தொடங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும் எப்படி தொடர்பு கொள்வது .தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top