பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற

ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்ற என்ன செய்யலாம்

தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும்.

எங்கே விண்ணப்பிப்பது?

ஓட்டுநர் உரிமத்தில் தனது பெயரையோ அல்லது தந்தை பெயருக்குப் பதில் கணவர் பெயரையோ, பிறந்த தேதியையோ, முகவரியையோ ஏதேனும் மாற்ற விரும்பினால் அதற்கான சான்றையும், ஒரு வெள்ளைத்தாளில் விண்ணப்பமும் எழுதிக் கொடுத்தால் போதும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I / II அவர்களிடம் நேரில் கொடுக்க வேண்டும்.

கட்டணம்

கட்டணம் 315 ரூபாய்தான்.

ஆதாரம் : வட்டாரப்போக்குவரத்து அலுவலகம். சென்னை


2.81609195402
K.sathiyamoorthy May 29, 2019 07:49 PM

என்னிடம் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளது ஆனால் நான் இரு சக்கர வாகனம் ஓட்டி வன்டி டேமேஜ் ஆகிவிட்டது அதர்க்கு காப்பீடு கிடைக்குமா

டேவிட்ராஜ் Apr 29, 2019 08:23 PM

எனது ஓட்டுநர் உரிமத்தில் தந்தையின் பெயரும் முகவரியும் முழுவதும் மாற்றம்செய்ய என்னசெய்யவேண்டும்

கனகராஜ் Jul 31, 2018 09:22 PM

எனது ஓட்டுனர் உரிமத்தில் பிறந்த தேதி மறறும் அப்பா பெயர்லும் பிழை உள்ளது டிஜிலாக்கரில் ஓட்டுனர் உரிமத்தை இணைக்க முடியவில்லை எப்படி செய்து இணைப்பது என்பதை சொல்லவும்

கோபாலகிருஷ்ணன் Feb 10, 2018 11:30 AM

நான் கேரள மாநிலத்தில் ஓட்டுனர் உரிமம் எடுத்தேன் அதை தமிழ்நாடு மாநிலத்தில் மாற்றவிரும்பினேன் N o c வாங்கி வட்டாரபோக்குவரத்து அதிகாரியிடம் கொடுத்தபோது பிறமாநில பேஜ் வுள்ளது இங்கு மாற்ற இயலாது என்று கூறிவிட்டாற்கள் தற்ப்பொழுது நான் என்ன செய்வது

பூபதி Sep 12, 2017 04:10 PM

நான் தெலுங்கானா மாநிலத்தில் ஓட்டுனர் உரிமம் வாங்கி உள்ளேன் அதனை தமிழ்நாடு முகவரிக்கு மாற்ற முடியுமா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top