பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பற்றிய விபரங்களை காணலாம்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC) தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும்.

இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன.


விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றும் தமிழ்நாடு காவல்துறை

ஆதாரம் : அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

2.96153846154
sundar Dec 08, 2018 06:19 PM

இரவில் பாதி உறக்கத்தில் இருக்கும் பயனியரிடம் டிக்கெட் பரிசோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்திட விதிகள் ஏதும் உள்ளதா? இல்லாதிருப்பின் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top