பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது பற்றி இங்கு விளக்கப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை

ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை

  1. பதிவு ஐடி / ஆதார் எண்
  2. ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி

  3. முழுப் பெயர்
  4. அஞ்சல் குறியீடு எண்
  5. பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்
  6. ஆதார் கடிதம் மற்றும் கடிதம்

மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்

செயல்பாடு 1

முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு (https://eaadhaar.uidai.gov.in/) செல்ல வேண்டும். பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். ஆதார் அட்டைக்கு தேவையான விவரங்கள் அதாவது பதிவு எண், தேதி, நேரம், பெயர், பின்கோடு மற்றும் வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை (captcha) பூர்த்தி செய்யவும்.

செயல்பாடு 2

கொடுக்கப்பட்ட தரவுகள் சரியாக இருந்தால் பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும். அதை உரைபெட்டியில் உள்ளிடவும்.

செயல்பாடு 3

OTP (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடப்பட்டதும் ஆதார் அட்டையை பதிவிறக்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டை அல்லது ஆதார் அட்டைக்கு பதிலாக பயன்படுத்தும் கடிதத்தை கொண்ட PDF கோப்பை பதிவிறக்க கேட்கும்.


இ-ஆதார் அட்டை சந்தேகம்!

ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு

3.11842105263
கார்த்தி Apr 16, 2018 09:04 PM

ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்.

Manivannan Mar 07, 2018 07:54 PM

ஆதார் கார்டுக்காக கொடுத்த போன் நம்பர் MTS நம்பர் தற்போது அந்த கம்பெனி மூடி விட்டார்கள்.ஆனால் OTP அந்த நம்பருக்கு செல்கிறது.ஆதார் பெறுவது எப்படி

M.gopalakrishnan Nov 16, 2017 05:38 PM

ஆதார் என்னுடன் மொபைல் என்னை இணைப்பது எப்படி ?

ராஜ லிங்கம் Nov 02, 2017 11:13 AM

ஆதார் என்னுடன் மொபைல் என்னை இணைப்பது எப்படி ?

பாலு Oct 31, 2017 09:40 AM

எனது மகனின் அட்டையில் பள்ளியின் முகவரி வந்துள்ளது அதை மாற்ற என்னசெய்யவேண்டும்

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top