பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆன்லைன் சேவைகள் / ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறை

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் முறையைப் பற்றி காண்போம்.

முதலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணைய தளமான http://tneb.tnebnet.org/newlt/consno.phpக்கு செல்லவும்

MY SERVICE CONNECTION NUMBER

Region :

Section :

Distribution :

Service Number :

Service Connection No :

  1. மண்டலத்தைத் தேர்வு செய்யவும்
  2. நம்மோட மின் இணைப்பு எண்ணை டைப் பண்ணணும்.
  3. குறிப்பு லப்பை குடிகாடு க்கு 349 உங்கள் ஊர் கோடு ஆகும்
  4. சில விதிமுறைகளுக்கு உட்பட்டு யூசர் நேமும் பாஸ் வேர்டும் கொடுக்கணும்.
  5. நம்மோட செல்போன் நம்பர், இமெயில் ஐடி, மின் இணைப்பைப் பயன்படுத்துபவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
  6. நமக்கு அக்கவுண்ட் தயார்ங்கிறதைத் தெரிவிக்கும் வகையில் ஒரு யூஆர்எல் லிங்க் நம்மோட மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். இனி இந்த அக்கவுண்ட்டைப் பயன்படுத்தி நாம் ஆன்லைனிலேயே மின் கட்டணம் செலுத்தலாம். ஒவ்வொரு முறையும் கரண்ட் ரீடிங் முடிஞ்ச பிறகு, செலவான யூனிட் அளவு, மின்கட்டணம், செலுத்த வேண்டிய கடைசி தேதி ஆகிய விவரங்கள் அடங்கிய இமெயில் நமக்கு வரும். கட்டிய தொகைக்கான ரிசிப்ட் பெறுவதற்கான வசதியும் இணைய தளத்தில் இருக்கு. ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி அடுத்த மாத மின்கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தவும் முடியும். ஒரே அக்கவுண்ட்டை பயன்படுத்தி பல மின் இணைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தலாம்.
3.0618556701
Ramu Aug 23, 2020 12:33 PM

வாடகை வீட்டில் வசித்துவரும் நான் எவ்வாறுகட்டணம்செலுத்துவது

சுப்பிரமணி Aug 22, 2020 08:34 AM

இம்மாதம் மின் கட்டண விவரம்

மோகன் Apr 25, 2019 10:21 AM

நன்று நன்றி

goki Aug 12, 2017 08:40 AM

Good

natraj Jul 25, 2017 06:32 PM

Super method

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top