பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / குடிமக்களுக்கான சேவைகள் / ஆன்லைன் சேவைகள் / வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற

தமிழக அரசு வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெறுவதை பற்றின தகவல்களை இங்கே காணலாம்

http://www.elections.tn.gov.in/VoterServices.aspx இணையதள முகவரிக்கு சென்று உங்களுடைய கைபேசி எண் மற்றும் உங்களது மின் அஞ்சல் முகவரி கொடுக்கவும்.

உங்களுடைய கைபேசிக்கு "verification code" மெசேஜ் வரும். அதனை இணையதளத்தில் கொடுப்பதன் மூலம் ஒரு கோரிக்கை படிவம் வரும் அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை கொடுத்த பின்னர் save என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுடைய கைபேசிக்கு confirmation மெசேஜ் வரும்.

இனி நீங்கள் "online application" என்பதை கிளிக் செய்து விபரங்களை கொடுத்த பின்னர் உங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி உங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்து சரிபார்த்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்ச்சத்தில் உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு சில நாட்களில் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்

ஆதாரம் : http://www.elections.tn.gov.in/

3.05714285714
விஜயகுமார் May 29, 2020 09:55 AM

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற

Kumar May 29, 2019 11:05 AM

எனது பிறந்த வருடம் மாற்றுவது எப்படி அய்யா

சிராஜுதீன் Oct 25, 2017 03:39 PM

ஆன்னைனில் திருத்தம் செய்துவிட்டேன் ஆனால் இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை என்ன செய்வது?

பி செந்தாமரைக்கண்ணன் Jul 21, 2017 10:24 AM

புகைப்படம் மாறுதல் செய்ய என்ன செய்ய வேண்டும்

கீதா Jul 13, 2017 11:40 PM

என்னுடைய வாக்காளா் அடையாள அட்டை தொலைந்து விட்டது நான் எப்படி பெறுவது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top