பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உள்ளூர் மொழி ஆதரவு

கணிணியில் மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணிணியில் மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி

  • மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை
  • விண்டோஸ் எக்ஸ்பியில் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்தும் முறை

மைக்ரோசாப்ட் விஷ்டாவில் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவது எப்படி

பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start (தொடங்கு) >> Control Panel (கன்ட்ரோல் பேனல்) >> Regional and Language option (வட்டார மற்றும் மொழித் தேர்வு)

படி-01: “Location” என்பதைத் தேர்வு செய்க

படி-02: அதிலிருந்து “India” எனத் தேர்வு செய்க

படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க

படி-04: “Keyboards and Language” பட்டனைக் கிளிக் செய்க

படி-05: “Change Keyboards” பட்டனைக் கிளிக் செய்க

படி-06: “Add” பட்டனைக் கிளிக் செய்க

படி-07: “Hindi” அல்லது ஏதேனும் ஒரு இந்தியமொழியைத் தேர்வு செய்க.

படி-08: ஹிந்தி தெரிவுக்கு இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க

படி-09: விசைப்பலகை இடப்பக்கம் இருக்கும் + குறியீட்டைக் கிளிக் செய்க.

படி-10: “Devnagari Hindi (Inscript)” மற்றும் “Hindi Traditional” என்ற இரண்டு தெரிவுகளையும் தேர்ந்தெடுக்கவும்.

படி-10: “Ok” மற்றும் “Apply” என்பதை கிளிக் செய்க.

படி-11: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.

படி-12: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்க்குங்கள்

படி-13: தற்போது பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.

படி-12: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.

படி-13: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

படி-14: ஹிந்தி உள்ளிட்ட இதர இந்திய மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.

படி-15: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க

படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.

படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)

படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்

படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.

படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்

படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்

படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.

படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok

படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்

படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.

விண்டோஸ் 2000 இல் இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை

பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option

படி-01: “General” பட்டனைக் கிளிக் செய்க

படி-02: “Language setting for the system” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Indic” என்பதைத் தேர்வு செய்க

படி-03: “Indic” என்பதை தேர்வு செய்தபின் “Windows 2000 Professional CD-ROM” என்ற சிடியை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அப்போது சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை அந்த சிடியின் சிடி-டிரைவில் வையுங்கள்.

படி-04: “OK” பட்டனைக் கிளிக் செய்க.

மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Settings/Control Panel >> Regional and Language option

படி-05: “Input Locales” பட்டனைக் கிளிக் செய்க

படி-06 :“Input language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் தேர்வு செய்க

படி-07: “Ok” என்பதைக் கிளிக் செய்க.

படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.

படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்

படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.

படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.

படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.

படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.

படி-14: போனடிக் விசைப்பலகைகளைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க

படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.

படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)

படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்

படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.

படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்

படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்

படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.

படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok

படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்

படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.

விண்டோஸ் எக்ஸ்பியில் (XP) இந்தியா மொழிப் பயன்பாட்டினை செயல்படுத்துவதும் முறை

பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option

படி-01: “Regional Options” னைக் கிளிக் செய்க

படி-02: “Location” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “India” என்பதைத் தேர்வு செய்க

படி-03: “OK” பட்டனைக் கிளிக் செய்க

மீண்டும் பின்வரும் படிகளைப் பின்பற்றவும். >> Start >> Control Panel >> Regional and Language option

படி-04: “Languages” பட்டனைக் கிளிக் செய்க

படி-05: “Supplemental language support” என்பதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தெரிவுகளையும் தேர்வு செய்யுங்கள் (இதனைத் தேர்வு செய்தபின் “Service Pack-2” என்ற சிடியை சில பைலகளைக் காப்பி செய்வதற்காக அதனை சிடி-டிரைவில் வைக்க கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.)

படி-06: “OK” பட்டனைக் கிளிக் செய்க

படி-07: “Languages” பட்டனைக் கிளிக் செய்க

படி-08: “Details” பட்டனைக் கிளிக் செய்க

படி-09: “Installed services” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Add” பட்டனைக் கிளிக் செய்க

படி-10: “Input Language” என்ற தலைப்பின்கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியைத் அதாவது “Hindi” யைத் தேர்வு செய்க

படி-10: “Ok” மற்றும் “Apply” பட்டனைக் கிளிக் செய்க

படி-08: பணிப்பட்டையின் கீழ்ப்புறத்தில (வலப்பக்கம்) “EN” எனக் காட்டப்படும்.

படி-09: அது தெரியாவிடில் கணிணியை மீண்டும் இயங்குங்கள்

படி-10: கணினியை மீண்டும் இயங்கியபின் பணிப்பட்டையின் வலது கீழ்ப்புறத்தில் “EN” எனத் தெரியும்.

படி-11: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்திடுங்கள்.

படி-12: “Alt + Shift” என்ற விசையை (கீ) அழுத்தி தேவைப்படும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஹிந்தியை தேர்வு செய்திருந்தால் “HI” எனக் காட்டப்படும்.

படி-13: ஹிந்தி அல்லது பிற மொழிகளில் நீங்கள் தட்டச்சு செய்யலாம். இம்மென்பொருள் மூலம் இன்ஸ்க்ரிப்ட் விசைப்பலகைகளைப் பயன்படுத்தலாம்.

படி-14: “Phonetic Keyboard” யைப் பயன்படுத்த விரும்பினால் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்

போனடிக் விசைப்பலகைகளைப் (Phonetic Keyboard) பயன்படுத்த ஐஎம்இ (IME) செயலியை டவுண்லோட் செய்க

படி-01: www.bhashaindia.com என்ற வலைதளத்தை திறங்கள்.

படி-02: “Download” மெனுவைக் கிளிக் செய்யுங்கள். (இடதுபுறத்தில் “For End Users” என்ற தலைப்பின்கீழ் உள்ள)

படி-3: “Indic IME” யைக் கிளிக் செய்யுங்கள்

படி-4: இதன்கீழ் உள்ள “Indic IME-1 (Hindi)” யைக் கிளிக் செய்து மென்பொருளை டவுண்லோட் செய்யுங்கள்.

படி-5: பைலை டெஸ்க்டாப்பில் சேமித்து அதனை அன்ஜிப் செய்யுங்கள்

படி-6: பைல்களில் உள்ள “Setup” என்பதை இரண்டு முறை தொடர்ந்து கிளிக் செய்யுங்கள்

படி-07: மென்பொருளை நிறுவியபின் கணினியை மீண்டும் ஒருமுறை இயக்குங்கள்.

படி-08: பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.Start >> Control Panel >> Regional and Language Option >> “Keyboards and Language >> Change Keyboard >> Hindi Traditional >> Add >> Hindi >> “Hindi Indic IME 1 [V 5.1]” என்பதை தேர்ந்தெடுங்கள் >> Apply >> Ok

படி-09: வேர்ட் டாக்குமெண்டைத் திறந்து தட்டச்சு செய்யும்போது என்ற “Alt + Shift” விசையை (கீ) அழுத்தி நீங்கள் விரும்பும் மொழிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

படி-10: “Keyboard” என்ற உருவத்தை கிளிக் செய்து “Hindi Transliteration/ Hindi Indic IME” என்பதைத் தேர்ந்தெடுத்து நீங்கள் விரும்பியபடி போனடிக் முறையில் தட்டச்சு செய்யலாம்.

யூனிகோட் எழுத்துருவை ட்ரூ-டைப் (Type-Type) எழுத்துருவாக மாற்றுவது எப்படி?

“Microsoft Bhasha” என்ற இணையதளத்திலிருந்து கீழ்க்கண்ட மென்பொருள் கட்டமைப்பை நீங்கள் டவுண்லோட் செய்யவேண்டும்

  1. TBIL Converter 3.0 (டிபிஐஎல் 3.0)
  2. .Net Framework 3.5 SP1 (டாட்நேட் பிரேம் ஓர்க் 3.5)

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மென்பொருளை நிறுவி உங்கள் பைலின் எழுத்துருவை மாற்றுங்கள்:

படி-1: .Net Framework 3.5 SP1 (டாட்நேட் பிரேம் ஓர்க் 3.5) என்ற இணைப்பை கிளிக் செய்து அம்மென்பொருளை உங்கள் டெஸ்க்டாப்பில் சேமியுங்கள்.

படி-2: பின்னர் “Font Tools” என்ற மெனுவில் உள்ள TBIL Converter 3.0 (டிபிஐஎல் 3.0) என்ற இணைப்பை கிளிக் செய்து இம்மென்பொருளையும் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமியுங்கள்.

படி-2: முதலில் .NET Framework Version செயலியை இயங்குங்கள்.

படி-3: பின்னர் “TBIL Setup” செயலியை இயங்குங்கள். “Setup” என்ற உருவத்தினை தொடர்ந்து இருமுறை கிளிக்செய்து அங்கு சொல்லப்படும் வழிமுறைகள் பின்பற்றுங்கள்)

படி-4: இச்செயலிக்கான ஐகான்(சிறுபடம்) உங்கள் டெஸ்க்டாப்பில் பதியப்ப்படும்

படி-5: பைலின் எழுத்துரு மாற்றத்திற்கு இந்த ஐகானை தொடர்ந்து இருமுறை கிளிக் செய்து பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் >> “Doc Files “என்பதை தேர்ந்தெடுங்கள் ≫Go >> Source Language (Hindi) >> Source format (Unicode) >> Source font (Mangal) >> Target language (Hindi) >> Target format (Ascii) >> Target font (Kruti dev 010 >> Next >> Browse >> Convert >> OK >> Exit >> Yes

படி-6: மூல கோப்பு எங்குள்ளதோ அந்த இடத்திலேயே மாற்றப்பட்ட கோப்பும் சேமிக்கப்படும்.

படி-7: எழுத்துரு மாற்றப்பட்ட கோப்பில் சில எழுத்துக்களில் (உருக்கள்) பிழை இருக்கும்பட்சத்தில் நீங்கள் தட்டச்சு செய்து அதை திருத்திக்கொள்ளலாம்.

ட்ரூ-டைப் எழுத்துருவை யூனிகோட் Type-Type) எழுத்துருவாக மாற்றுவது எப்படி?

வேர்ட் டாக்குமெண்ட்டை பிடிஎப் (PDF) கோப்பாக மாற்றுவது எப்படி?

விண்டோஸ் எக்ஸ்பி (XP), விண்டோஸ் 2000 மற்றும் அதற்குக்கீழ் உள்ள பதிப்பு இயங்குதளத்தைப் (Operating System) பயன்படுத்துவோர்க்கு மட்டும்

பிடிஎப் உருவாக்கத்திற்கு பல கருவிகள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி அதற்கான கருவிகளைத் தேர்ந்தெடுக்கலாம். பிடிஎப் 995 (PDF 995) என்பது அத்தகைய ஒரு பிடிஎப் உருவாக்கும் மென்பொருள் கருவி

பிடிஎப் 995 ஓர் அறிமுகம்

  • பிடிஎப் 995 என்பது வேர்ட் டாக்குமெண்ட், எக்ஸல்,பிபிடி உள்ளிட்ட கோப்புகளை பிடிஎப் வடிவத்தில் மாற்றும் ஒரு பிடிஎப் உருவாக்கும் மென்பொருள்

கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி மென்பொருளை நிறுவி உங்கள் கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றுங்கள்.

படி-1: PDF 995 என்ற மென்பொருளை டவுண்லோட் செய்ய.  (இங்கு கிளிக் செய்க)

படி-2: “Pdf995 2-Step Download” என்ற மெனுவில் உள்ள “PDF 995 Printer Driver (Version 9.2)” மற்றும் “Free Converter( Version 1.3)” ஆகியவற்றை டவுண்லோட் செய்யுங்கள்.

படி-3: இவ்விரண்டு மென்பொருள் செட்அப் (Setup) பைல்களையும் உங்கள் டெஸ்க்டாப்பில் சேமியுங்கள்.

படி-4: ஒவ்வொன்றயும் இயக்குங்கள்.

படி-5: ஏதேனும் ஒரு வேர்ட் டாக்குமெண்ட், எக்ஸல் அல்லது பிபிடி கோப்புகளைத் திறங்கள்.

படி-5: கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்ற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் >>File>> Print >> PDF Creator >> Ok>> Save

விண்டோஸ் 2007 பயன்படுத்துவோர்க்கு

படி-1: வேர்ட் டாக்குமெண்டை திறக்கவும்.

படி-2: திரையின் மத்தியில் உள்ள 'PDF' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

படி-3: பிடிஎப் வடிவில் சேமிக்க “Save as PDF” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

விகாஸ்பீடியா தளத்தில் உங்கள் தகவல்களைப் பதிவு செய்தல்

  • பதிவு பெற்ற உறுப்பினர்கள் மட்டுமே தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியும்.
  • பைல்,புகைப்படம் வீடியோ முதலியவற்றை நீஙகள் பதிவேற்றம் செய்ய முடியும்.

தகவல்களைப் பதிவேற்றம் செய்யும்போது கீழ்கண்டவற்றை பின்பற்றுங்கள்:

படி-1: உங்கள் பெயரைப் பதிவுசெய்ய http://ta.vikaspedia.in/@@register என்ற இணையதளத்தைக் கிளிக் செய்க.

படி-2: கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் அளித்தபின் " SUBMIT " என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

படி-3: சமர்பித்தபின் “You have been registered” என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

படி-4: மேற்கொண்டு தளத்தில் நுழைய "Log in" என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்

படி-5: உள்ளே நுழைந்தபின் தலைப்பில் உள்ள பணிப்பட்டையின் உங்கள் பெயரை காணலாம்.

படி-6: பைலை பதிவேற்றம் செய்ய “Add new” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

படி-7: நீங்கள் தகவல் பதிவு செய்ய விரும்பும் ஏதேனும் ஒரு துறையைத் தேர்ந்தெடுங்கள்..

படி-8: “page” என்ற மெனுவைக் கிளிக் செய்யவும்

படி-9: தகவலின் தலைப்பு (Heading of content) மற்றும் அது பற்றிய சிறு குறிப்பு (Short description) அளிக்கவும்.

படி-10: பைல்கள் அல்லது புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய BROWSE (உலவு) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பைலைத் தேர்ந்தெடுத்தபின் OK என்பதைக் கிளிக் செய்க.

படி-11: இறுதியாக வலைப்பக்கதின் கீழ்ப்பகுதியில் உள்ள SAVE (சேமி) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்

Filed under:
3.10909090909
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top