பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மின் ஆளுமை சேவை மையங்கள்

மின் ஆளுமை அரசு பொது சேவை மையங்கள் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.

பொது மக்கள் மின் ஆளுமை சேவைகளை பெறுவதற்காக அரசு சேவை மையங்கள் நிறுவப்பட உள்ளன.

கேபிள் டிவி

குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவை கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் உயரிய நோக்கத்துடன் கேபிள் டிவியின் சேவையினை மாதம் ரூ. 70 என்ற கட்டணத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கும். தற்போது இச்சேவையை கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, அதன் ஒளிபரப்பு சேவையை தமிழகத்தில் பிற மாவட்டங்களில் சேவையை தொடங்கியுள்ளது.

பொது சேவை மையங்கள்

இந்நிறுவனம் தற்போது 75 கட்டுப்பாட்டு அறைகளிலிருந்து 26 ஆயிரத்து 910 கேபிள் ஆபரர்டடர்கள் மூலம் 70.52 லட்சம் சந்தாரர்களுக்கு கேபிள் டி.வி. சேவையை  வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தற்போது தமிழகத்தில் உள்ள 254 மாவட்டகளிலும் பொது சேவை மையங்களை அமைத்து வருகிறது. பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை பொதுசேவை மையங்கள் மூலம் நேர்த்தியாகவும், வெளிப்படையாகவும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே அளிப்பது இதன் நோக்கம் ஆகும்.

இச்சேவை மைங்கள் மூலம் குடும்பத்தில் பட்டதாரி இல்லை, என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம். மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், ஈ.வே.ரா மணியம்மையார் நினைவு ஏழை விதவையார் மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் ஆகிய மின் ஆளுமை அரசு  சேவைகள் வழங்கப்படுகிறது.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம்


கிராமங்களில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்

ஆதாரம் : தினத்தந்தி

Filed under:
3.18279569892
முனியப்பன் Jul 19, 2017 02:34 PM

பழநி த/பெ சுப்பையண் பையப்பசெட்டி புதூர்(கிராமம்),மேகலசின்னம் பள்ளி(அஞ்சல்)கிருஷ்ணகிரி(வ)&(மா),நாங்கள் வருமான சாண்றிதழ் இ சேவை மையத்தில் இரண்டு வாரத்திற்கு முன்புஅப்ளை செய்திருந்தோம் எங்கள் வீட்டில் யாரும் அரசு வேலையில் இல்லை அப்படி இருந்தும் பே-சர்டிபிகேட் வைக்க வேண்டும் என்று எங்களுடைய வருமான சான்றிதழ் ரத்து செய்யபட்டுள்ளது

hyderali Mar 29, 2017 07:01 PM

பொது இ சேவை மையம் அமைக்க என்ன செய்ய வேண்டும் யாரை அனுகவேண்டும்

வீரா Oct 14, 2016 06:13 PM

பொது இ சேவை மையம் அமைக்க என்ன செய்ய வேண்டும் யாரை அனுகவேண்டும்

மீனாட்சி May 23, 2016 08:53 PM

மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளும் அளவிற்கு இல்லை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top