பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கேரளா

கேரளாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

அக்ஷயா

 • மின் அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்துதல்.
 • மின் வேளாண்மை
 • கணிணி மூலம் மாணவர்களுக்கு கல்வி போதித்தல்.
 • இணைய தளம் மூலம் தேர்வுகள்
 • மக்களுக்கு தேவைப்படும் பயிற்சிகள்

இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு

கிடைக்கும் சேவைகள்:

 • இணையம் வழியாக பையோடேட்டா அனுப்புதல்
 • பணிவாய்ப்பு தேடுதல் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் பற்றி அறிதல்
 • பணி வழங்குவோருக்கு காலி இடங்கள் பற்றி அறிவிக்க வசதிகள்
 • பணிக்கு தேவைப்படுவோரை தேர்ந்தெடுக்க தேடுதல் வசதி.

மேற்கண்ட சேவைகளுக்கு http://employmentkerala.gov.in -ஐ பார்க்கவும்

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மின் அஞ்சல் அனுப்ப வசதி

கிடைக்கும் சேவைகள்

 • குறைதீர் மனுக்களை அனுப்பும் வசதி
 • முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பும் வசதிகள்.

மேலும் விவரங்களுக்கு http://www.kerala.gov.in பார்க்கவும்

கேரளாவின் புவி அமைப்பு பற்றிய தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்
மக்கள் தொகையின் புள்ளிவிபரம், மாவட்ட வாரியாக புள்ளிவிபரம், உதாரணமாக மக்கள் தொகை அடர்த்தி, கல்வி, பாலியல் விகிதம் போன்றவை. மேற்கண்ட சேவைகளுக்கு http://censusindia.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

இணைய வழி மோட்டார் வாகன தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்

 • வாகனம் பயிலுவோருக்கான ஓட்டுனர் உரிமம்
 • வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களை சரிபார்த்தல்
 • வாகனப் பதிவுகள்
 • விண்ணப்ப படிவங்கள்
 • வாகன ஓட்டுநர் உரிமம் பெற கட்டண தகவல்கள்

மேற்கண்ட சேவைகளுக்கு http://keralamvd.gov.in/ பார்க்கவும்.

பொதுவிநியோகத் துறையின் இணைய வழி தகவல்

கிடைக்கும் சேவைகள்:

 • பொது வினியோகத்திட்டம் குறித்த தகவல்கள்
 • அந்தியோதயா அன்னயோஜனர் திட்டம் பற்றிய தகவல்கள்
 • “அன்னபூர்ணா”- திட்டம்
 • பொது விநியோகத்தில் உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை பற்றிய விலை விபரங்கள்
 • பொது வினியோக கடைகள் பற்றிய தகவல்கள்
 • ரேஷன் (குடிமைப்பொருள் வழங்கு) அட்டை பெற விண்ணப்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகள்
 • ரேஷன் அட்டை கால நீட்டிப்பு பெறுதல்

மேற்கண்ட சேவைகளுக்கு www.civilsupplieskerala.gov.in என்ற இணைய தளத்திற்குள் செல்லவும்.

பூரேகா - நில ஆவண தகவல் திட்டம்

கிடைக்கும் சேவைகள்

 • நில ஆவண பதிவுகள் பற்றி விபரங்கள்
 • அரசு ஆணைகள்
 • நில ஆவணங்களின் நிலைபற்றிய ஆய்வறிக்கைகள்
 • நில ஆவண பதிவுத்துறை அலுவலர்கள் பற்றிய தகவல்கள்

பிரண்ட்ஸ்

கிடைக்கும் சேவைகள்:

 • மின்உபயோகக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல்
 • சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்துதல்
 • வணிகர்களின் உரிமங்கள்
 • பல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் செலுத்துதல்
 • பொது வினியோகத்துறையினரின் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்துதல்

மேற்கண்ட சேவைகளுக்கு  http://www.itmission.kerala.gov.in/friends.php பார்க்கவும்.

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top