பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஜம்மு & காஷ்மீர்

ஜம்மு & காஷ்மீரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

சமூக தகவல் மையம் (CIC)

இந்திய அரசின் “சமூக தகவல் மையம்”  திட்டமானது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கணிணி தொடர்பான கட்டுமான  வசதிகளை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்டது. சமூக தகவல் மையம் என்பது கணிணி பயன்படுத்தி, பல்வேறு சேவைகளை குடிமக்களுக்கு வழங்குவதாகும்.
இந்த மாநிலத்தில் தற்சமயம் 134 வட்டாரங்களில் இம்மையங்கள்  உள்ளன.  இது கீழ்கண்ட சேவைகளை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.

 • வேளாண் பொருட்கள் விற்பனை
 • இயற்கை சீற்ற மேலாண்மை
 • வேலை வாய்ப்புகள்
 • பொது சுகாதாரம்
 • சமூக பொருளாதார தகவல் களஞ்சியம்
 • கணிணி பயிற்சிகள்
 • குடிமக்களுக்கு தேவையான சேவைகள்
 • பணி ஒப்பந்தம் பற்றிய அறிக்கைகள்
 • மின் வேலைவாய்ப்பு அறிக்கைகள்,
 • கணிணி மூலமாக தொலைதூர இடங்களுக்கு தினசரி பத்திரிக்கைகள்
 • குறை மற்றும் தீர்ப்பாய்வு முதலியன.

இணையதள மூலம் நேரடி வேலைவாய்ப்பு தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்

 • வேலை முனைவோருக்கு விண்ணப்பம் பதிவு செய்தல்
 • பணிவாய்ப்பு சந்தையின் தகவல் களஞ்சியம்
 • வேலை வாய்ப்பிற்கு ஆலோசனை மற்றும் பணியினை பற்றி வழிகாட்டுதல்
 • பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விண்ணப்பதாரர்களை  பொறுப்பேற்று அனுப்புதல்
 • பாதுகாப்பு படைக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள்
 • சுயதொழில் முனைய தகவல்கள்
 • சிறப்பு தேர்வுளுக்கு பயிற்சியும் வழிகாட்டுதலும்,
 • வேலை வாய்ப்பகத்தில் பதிவு

மேற்கண்ட சேவைகளுக்கு http://jakemp.nic.inஎன்ற இணைய தளத்தை பார்கக்வும்.

இணையதளம் மூலம் வாகன தகவல்கள்

கிடைக்கும் சேவைகள்:

 • விண்ணப்ப படிவங்கள்
 • வரி மதிப்பீடுகள்
 • பதிவினை தேடுதல்
 • ஓட்டுனர் உரிமம் விண்ணப்பத்தின் நிலைப்பாடு
 • தொலைவு அட்டவணை
 • அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள்

மேற்கண்ட சேவைகளுக்கு http://jaktrans.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

2.92592592593
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top