பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

டில்லி

டில்லி மாநிலத்தின் பல்வேறு சேவைகள் பற்றிய விவரங்கள்.

ஆன்லைனில் குறை தீர்ப்பு

 • டெல்லி அரசின் சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு உங்களின் புகார்கள்/குறைகளை ஆன்லைனில் பதிவு செய்து அவற்றுக்குத் தீர்வு பெறலாம்
 • பதிவு செய்த புகார் விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

பொது பயன்பாட்டுப் படிவங்கள்

 • பல்வேறு குடியுரிமைச் சேவைகளுக்கான பொது பயன்பாட்டுப் படிவங்கள் உள்ளன.
 • விண்ணப்பப் படிவங்கள் பி.டி.எஃப் வடிவில் இருக்கும்

வேலைவாய்ப்பு அலுவலகம்

 • வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு சம்பந்தமாக ஆன்லைனில் பதிவு செய்தல்
 • வேலைவாய்ப்பு செய்திகளை அறிந்து கொள்ளுதல்

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்க

போக்குவரத்துச் சேவைகள்

 • ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு போன்றவற்றைப் பெறுவதற்கு உரிய நேரம், தேதி உள்ளிட்ட விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்து தெரிந்து கொள்ளுதல்
 • ஓட்டுநர் உரிமம் பெறத் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
 • போக்குவரத்துத் துறை சார்ந்த பல்வேறு விண்ணப்பப் படிவங்களைப் பெறுதல்.

மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கே க்ளிக் செய்க

ஆன்லைனில் விண்ணப்பத்தின் நிலவரம்

 • பதிவு செய்த விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
 • விண்ணப்பங்களின் நிலவரத்தை, மாவட்டம் மற்றும் இதர உட்பிரிவுகள் வாரியாகத் தேடும் வசதி.

உங்களின் விண்ணப்பங்களின் தற்போதைய நிலவரத்தைத் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்க

அரசாங்க டெண்டர் விபரங்கள்

 • டெல்லி அரசின் துறைவாரியான டெண்டர் அறிவிப்புகள்
 • அனைத்து டெண்டர் அறிவிப்புகளும் ஆங்கில மொழியில் வேர்டு(word) பார்மட்டில் இருக்கும்
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top