பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நாகாலாந்து

நாகாலாந்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

இணைய வழி அரசாங்க உத்தரவுகள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • அனைத்து அரசாங்க உத்தரவுகளும் ஆங்கிலத்தில் உள்ளன.
  • உத்தரவுகள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.

அரசாங்க உத்தரவுகளைப் பதிவிறக்கம் செய்ய அல்லது பார்க்க தயவு செய்து இங்கே (http://nagaland.nic.in ) கிளிக் செய்யவும்.

இணையம் வழியாக பொது விண்ணப்பப்படிவங்கள்

அளிக்கப்படும் சேவைகள்:

  • பல்வேறு பயன்பாட்டிற்கான பொது பயன்பாட்டுப் படிவங்கள்
  • படிவங்கள் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.

படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://nagaland.nic.in ).

இணைய வழி வாக்காளர் பட்டியல்

அளிக்கப்படும் சேவைகள்:

  • மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் பெயர் தேடுதல்
  • வாக்காளர் பட்டியல் பி டி எஃஃப் (pdf) வடிவில் இருப்பதால் எளிதில் பதிவிறக்கம் செய்யலாம்.
  • பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் மற்றும் இடம் பெயர்வு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள்/படிவங்கள்

விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் (http://ceonagaland.nic.in/)

3.05405405405
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top