பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

பஞ்சாப் சேவா

இது பொது மக்களுக்கான சேவைகளை பற்றி தகவலை வழங்கும் ஒரு இணையதளம் ஆகும். மேலும் ஒரு சேவையின், முக்கியத்துவத்தையும் மற்றும் விண்ணப்பிக்கும் முறையும், இந்த முகவைகள் அளிக்கும். இந்த முகவையிலிருந்து விண்ணப்பங்களை பெறலாம். இந்த முகவையின் மூலம் கிடைக்கும் தகவல் மற்றும் சேவைகள் ஆவன :

 • நிலம் மற்றும் வருமான தகவல்கள்
 • பொது சான்றிதழ்
 • போக்குவரத்து சேவை
 • பொது விநியோக சேவைகள்
 • நகராட்சி சேவைகள்
 • சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய சேவைகள் மற்றும் பல

சுவிதா

கிடைக்கக்கூடிய சேவைகள்

 • சுதந்திர போராட்ட வீரர்கள்  மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு பேருந்து பாஸ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்.
 • முதியோர், விதவைகள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான  ஓய்வூதியம் வழங்குதல்
 • சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்
 • நடத்தை சரிபார்த்தல்
 • சுதந்திர போராட்ட  வீரர்களை  சார்ந்து வாழ்பவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல்
 • தீவிரவாதம்  மற்றும் கலவரங்களினால்  உயிர் இழந்தோரை சார்ந்து வாழ்பவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல்
 • குடியுரிமை சான்றிதழ் வழங்குதல்
 • பிறப்பு, இறப்பு மற்றும் திருமணமாகாதவர் சான்றிதழ் வழங்குதல்
 • அபிடபிட் வழங்குதல்
 • பாஸ்போர்ட் சேவைகள் மற்றும் ஆயுதம் வைத்திருப்பதற்கான சான்றிதழ் வழங்குதல்
 • பெட்ரோல் நிலையம்,  திருமணக்கூடம், உணவு மற்றும் தங்கும் விடுதி, திரையரங்கம் அமைப்பதற்கான லைஸன்ஸ்  வழங்குதல்
 • வாகன ஓட்டுரிமை வழங்குதல், மற்றும் புதுப்பித்தல்
 • வாகனம் பதிவு செய்தல்
 • பொருட்காட்சிக்கான  ஒப்புதல்
 • ஆயுதம் விற்போர், திரையரங்கம் நடத்துவோர் மற்றும் வீடியோ பார்லர் நடத்துவதற்கான சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல்

சுவிதாவில் பின் வரும் விண்ணப்பங்களும் கிடைக்கப் பெறலாம்

 • ஆயுதம் வைத்திருப்பதற்கான லைஸன்ஸ் திட்டம் (ALIS)
 • ஆவணங்கள் சரிபார்த்தல் (COD)
 • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் (BDCIS)
 • சமூக பாதுகாப்பு தகவல் திட்டம் (SSIS)
 • அபிடவிட் தகவல் திட்டம் (AIS)
 • சான்றிதழ்  வழங்கும் திட்டம் (CIS)
 • நீதிமன்ற தகவல் திட்டம் (CoIS)
 • ஊனமுற்றோர் சான்றிதழ் வழங்கும் திட்டம் (HCIS)
 • பாஸ்போர்ட் விண்ணப்பங்கள்  பெறும் திட்டம் (WebPass)

இந்த சேவைகளை பெற http://suwidhaonline.punjab.gov.in/ வலைதளத்தின்  உள்ளே செல்லவும்,

ஆன்லைன் பொது உபயோக விண்ணப்பங்கள்
 • துறை வாரியான பொது உபயோக விண்ணப்பங்கள்,  அதாவது சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம், நகராட்சி சேவைகள், வீட்டு வசதி சேவைகள், போக்குவரத்து சேவை, வேளாண் சேவைகள், பொது விநியோக சேவைகள், சுதந்திர போராட்ட வீரருக்கான சேவைகள், முன்னாள் ராணுவ வீரருக்கான சேவைகள்,  சிறுசேமிப்புக்கான சேவைகள், மின் மற்றும் தொழில்துறை சார்ந்த  சேவைகள் பெறலாம்.
 • எல்லா விண்ணப்பங்களும் பிடிஎப் (pdf) வடிவில் எளிதாக டெளன்லோட் செய்யலாம்.
ஆன்லைன் குறைகேட்கும் செல் (Cell)
 • உங்கள்  குறைகளை, பஞ்சாப் அரசின் எந்த துறைக்கும் ஆன்லைனில் அனுப்பலாம்.
 • குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும்.

நில ஆவணங்கள் மேலாண்மைத் திட்டம்

கிடைக்கப்பெறும் சேவைகள்

 • பார்\முக்த் நான்-என்கம்பரன்ஸ் சான்றிதழ்
 • பத்திர ஆவணத்தின் பணத்தை திருப்பி கொடுத்தல்
 • புதிய காவலரை நியமித்தல்
 • திருமண பதிவு
 • நகரம் சென்றோரின் சொத்துகளை ஏலம் விடுதல்
 • சகுடா முறையில்  அரசாங்க நிலத்தை அளித்தல்
 • சான்றளிக்கப்பட்ட நில குறிப்புகளை பெறுதல்
 • சக்கௌத்தா முறையில் நிலத்தை பிரித்துக் கொடுத்தல்
 • நில பங்கீடு மற்றும் பிரிவினைப் படுத்துதல்
 • கிர்துவானி டிரஸ்ட்
 • தக்கா விலை
 • நம்பார்தர் மற்றும் சர்பாராக் நம்பார்தர் நியமித்தல்
 • சொத்து  ஆவணங்களை பதிவு செய்தல்
 • நில குறிப்பின் நகல் பெறுதல்
 • ஜம்பந்தி / கசாரா கிர்தாவணியின் நகல் பெறுதல்

சாரதி மற்றும் வாகன்

 • வாகன ஒட்டுரிமை வழங்குதல்
 • வாகன பதிவு அளித்தல்
 • பெர்மிட் வழங்குவதற்கான விண்ணப்பங்கள்  அளித்தல்

மேலும் தகவல் அறிய http://olps.punjabtransport.org/ என்னும் வலைதளத்திற்கு செல்லவும்.

கணினி மாவட்டம்

முக்கிய சேவைகள்
சான்றிதழ்கள்- குடியுரிமை, வருமானம், திருமணம், வேலைவாய்ப்பு, சாதி
சமூக பாதுகாப்பு-  ஓய்வூதியம், (முதியோர், விதவைகள், ஊனமுற்றோர், கைவிடப்பட்டோர்) விண்ணப்பம் வழங்குதல், மற்றும் கிடைக்கச் செய்தல், ஓய்வூதியம் அளித்தல்.
வருமான நீதிமன்றம் -  வழக்கு முறைப்படுத்துதல், வழக்கு வாய்தா அளித்தல், பதிவு செய்தல், முடிவு செய்தல், ரிகார்ட் ரூம் சேவை.
அரசாங்க பாக்கி வசூலித்தல்: நோட்டீஸ் அளித்தல், ரிக்கார்ட் கட்டணம், கருவூல ரசீது அளித்தல்.
பொது வினியோக திட்டம்; பதிவு செய்தல், முகவரி மாற்றம், நபர் சேர்த்தல், அட்டையின் நகல் அளித்தல்
தகவல் பெறும் உரிமை சேவை (RTI) ; குறைதீர்க்கும் சேவை சமூக நல திட்டங்கள் கண்காணிப்பதற்கான தகவல்களை அளித்தல்.
மேலும் தகவலை பெற http://edistrict.punjabgovt.gov.in/EDA/Landing.aspx என்னும் வலைதளத்திற்கு செல்லவும்,

3.10769230769
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top