பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பிஹார்

பிஹாரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

ஆன்லைன் மூலம் குறைகளைப் பதிவு செய்தல்

 • அறிவிப்பு மற்றும் அரசிதழ்
 • அரசிதழ்   பி.டி.எஃப்  வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.
 • அரசிதழ் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும்
 • தேவைப்படும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தகவலை அதற்குறிய அரசாணை எண்ணைக் கொண்டும் எளிதில் தேடலாம்.

அரசிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

மின்-அரசிதழ் (கெசட்)

 • அறிவிப்பு மற்றும் அரசிதழ்
 • அரசிதழ்   பி.டி.எஃப்  வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம் செய்து படிக்கும்படி இருக்கும்.
 • அரசிதழ் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்கும்
 • தேவைப்படும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட தகவலை அதற்குறிய அரசாணை எண்ணைக் கொண்டும் எளிதில் தேடலாம்.

அரசிதழைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை

 • மாநில அரசின் அமைச்சரவையில் (காபினட்) கொண்டுவரப்பட்ட பல்வேறு பிரச்சனைகள்/கோரிக்கைகள் குறித்த முடிவுகள்/தீர்மானங்களை ஹிந்தி மொழியில் அறிதல்.
 • தீர்மானங்கள்  பி.டி.எஃப்  வடிவில் இருக்கும் மற்றும் எளிதில் பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்து படிக்கும்படி இருக்கும்.
 • பீகார் மாநில அரசின் சமீபத்திய பத்திரிக்கைகளுக்கான செய்தி குறிப்பு மற்றும் விளம்பரங்கள்

இணையதள டைரக்டரி (தொகுப்பகம்)

 • பிரிவு மற்றும் துறை வாரியாக நிறுவனங்களை வகைப்படுத்தி அறிதல்.
 • சட்டம், நீதித்துறை, மாநில அரசின் இலாகாக்கள், செயற்குழு மற்றும் நிர்வாகத்துறை, பள்ளி மற்றும் கல்லூரிகள், பீகார் மாநில மாவட்டங்கள் முதலிய பிரிவுகள் அடிப்படையில் தொகுப்பகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இணையதள தொகுப்பகத்தைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

வாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்த்தல்

 • வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க ஆன்லைன் மூலம் பதிவு செய்தல்
 • பதிவு செய்தபின் தற்போதைய நிலவரத்தை அறிந்து கொள்ளுதல்

அரசாங்க டென்டர் விபரங்கள்

 • மாநில அரசின் பல்வேறு துறைகளின் ஏல அறிவுப்புகளை தெரிந்து கொள்தல்
 • டென்டர் அறிவிப்புகளை அஞ்சல்/மின் அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள பதிவு செய்யும் வசதி.

டென்டர் அறிவிப்புகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்

2.88095238095
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top