பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

மண்டிகளில் தினசரி விலை நிலவரம்

ஆன்லைனில் நில ஆவணங்கள்

 • நிலத்தின்  வகையை அறிய, கஷராவின் நகலைப் பெற

கஷரா பற்றிய விவரங்களைப் பெற இங்கு கிளிக் செய்க

ஆன்லைனில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சேவை

 • பொதுமக்கள் தங்கள் குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய.
 • பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிய.

குறைகளை ஆன்லைனில் பதிவு செய்ய இங்கு கிளிக் செய்க

தொலைபேசி வழி சேவைகள்

 • அரசு திட்டங்கள் பற்றிய தகவல்கள்
 • திட்டங்கள் சார்ந்த புகார்களை பதிவு செய்தல்.
 • பதிவு செய்யப்பட்ட குறைகளின் தற்போதைய நிலவரம் அறிதல்

முதல்வருக்கு உங்கள் கருத்துகளை அனுப்ப

 • மாநிலம் வளர்ச்சி பெற உதவும் உங்கள் கருத்துகளை முதலமைச்சருக்கு அனுப்பலாம்.
 • மாநில அரசு அமல்படுத்தக்கூடிய நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.

முதல்வருக்கு உங்கள் கருத்துகளை அனுப்ப
நீங்கள் பதிவு செய்த ஆலோசனையின் தற்போதைய நிலவரம் அறிய இங்கு கிளிக் செய்க

ஆன்லைனில் வேலைவாய்ப்புப் பதிவகம்

 • வேலையில்லா இளைஞர்கள் ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
 • சுய வேலைவாய்ப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.
 • வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்.

போக்குவரத்துச் சேவைகள்

 • ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்.
 • ஓட்டுநர் உரிமம்,வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டண விவரங்கள்.
 • ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி.

மேற்கண்ட சேவைகளைப் பெற இங்கு கிளிக் செய்க.

குழந்தைகள் பற்றிய தகவல் அமைப்பு

 • சமீபத்தில் பிறந்த குழுந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவேண்டிய நாள்.
 • கருவுற்ற தாய்மார்களுக்கு தடுப்பூசி மற்றும் அடுத்த பரிசோதனை நாள் பற்றிய விவரம்.
 • மாவட்ட வாரியாக தாய்மார்கள் & குழந்தைகள் பற்றிய விவரம்.

மேற்கண்ட தகவல்களைப் பெற இங்கு கிளிக் செய்க.

மூலம் : மத்திய பிரதேச மாநில அரசு இணைய தளம்.

2.83333333333
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top