பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மேகாலயா

மேகாலயாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

மெக்வாட்

இணையதளம் மூலம் வாட் வரி விண்ணப்பம்
கிடைக்கும் சேவகைள்

 • விற்பனையாளர் தேடுதல்கள்
 • பொருட்கள் தேடுதல்
 • போக்குவரத்து-அனுமதி, சோதனை சாவடி குறித்த கேள்விகள்
 • எடைப்பட்டியல், தாக்கீது ரசீது பற்றிய விபரங்கள்
 • விநியோகப்பாளர் பதிவு

இணைய வழி வேளாண் பொருள் விலை விபரம்

கிடைக்கும் சேவைகள்:

 • தினசரி விற்பனை பட்டியல் மற்றும் சரக்கு வரத்து பற்றிய அறிக்கைகள்
 • மாவட்ட வாரியான விற்பனை கூடங்களின் விபர பட்டியல்
 • விலை விபரப் போக்கு

www.megamb.gov.in என்ற இணைய தளத்தில் கூடுதல் விவரங்கள் பெறலாம்.

மாவட்ட நீதிமன்றம்: இணைய வழியில் தாக்கீதுகளும், தீர்ப்புகளும்

கிடைக்கும் சேவைகள்:
மாவட்ட நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தாக்கீதுகளும் அதற்கான தீர்வு ஆணைகளும்

இது குறித்து விபரம் பெற http://districtjudgeshillong.gov.in/cl.htm பார்க்கவும்

இணைய வழி வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு சரிபார்க்கும் வசதி

கிடைக்கும் சேவைகள்:

 • பெயரின் படி தேடுதல்கள்
 • வாக்காளர் பதிவு எண்படி பெயர் தேடுதல்
 • வீட்டு முகவரிப்படி தேடுதல்
 • வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கைக்கான விண்ணப்பம்

மேற்கண்ட சேவைகளுக்கு http://ceomeghalaya.nic.in/ பார்க்கவும்

இணைய வழி தொகுதி வாரியான வாக்களர் பட்டியல்

கிடைக்கும் சேவைகள்:

 • சட்டமன்ற தொகுதி வாரியாக, பகுதிவாரியாக ஆங்கிலத்தில் வாக்காளர் பட்டியல்
 • 60 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல்

இணைய வழி தேர்தல் விண்ணப்பப் படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்:

 • பொதுமக்களுக்கு பெயர் சேர்க்கைக்கு விண்ணப்பபடிவம் (படிவம் 6), பெயர் நீக்க விண்ணப்பபடிவம் (படிவம் 7)
 • பெயர் திருத்த விண்ணப்ப படிவம் (படிவம் 8)
 • பெயர் இடமாறுதல் விண்ணப்பப்படிவம் (படிவம் 9)

அரசியல் தலைவர்களுக்கு

 • மக்களவை தேர்தலில் பங்கேற்க மனு
 • சட்டப்பேரவை தேர்தலில் பங்கேற்க மனு
 • குற்றவியல் சார்ந்த அபிடவிட்
 • வேட்பாளர்கள் பற்றிய அறிக்கைகள்

பொதுமக்களுக்கு தேவைப்படும் படிவங்கள்

கிடைக்கும் சேவைகள்

 • பொதுமக்களுக்கு தேவைப்படும் கல்வி சார்ந்த சேவைக்கான விண்ணப்பப் படிவம்
 • வேலைவாய்ப்பு, சமூக சேவைகள், வீடு கட்டுமானம், போக்குவரத்து, மேகாலயா தேர்வாணையம், வாட்வரி, சம்மந்தமான விண்ணப்பப் படிவங்கள்.

பள்ளி தேர்ச்சி அறிக்கைகள்

கிடைக்கும் சேவைகள்

 • 10, பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு அறிக்கைகள் (கலை, வணிகம், அறிவியல்)
 • மேற்கண்ட தேர்வு முடிவுகள் கைபேசி மூலம் SMS (குறுந் தகவல்களாக) பெறவும் வசதி

www.megresults.nic.in என்ற இணையதளத்தை பார்த்து விபரம் பெறலாம்.

சமூக தகவல் மையம்

கிடைக்கும் சேவைகள்

 • அரசாணைகள் மற்றும் தினசரி செய்திகள்
 • சந்தை விலைப்பட்டியல் மற்றும் வேலைவாய்ப்பு செய்திகள்
 • அவசரகால வசதிகள்: இரத்த வங்கி, தீயணைப்பு சேவை நிலையம், மருத்துவமனை இருக்கை பதிவு மற்றும் நோய்வாய் பட்டோர் பயணிக்கும் ஊர்தி (ஆம்புலன்ஸ்).
2.91891891892
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top