பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.

ராஜஸ்தானில் மின்னாட்சி

இ-மித்ரா

 • தண்ணீர், மின்சாரம், தொலைபேசி, மொபைல்போன் முதலிய கட்டணங்கள் செலுத்தும் வசதி.
 • பல்வேறு குடிமக்கள் சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள்.
 • ஆன்லைன் மூலம் மாநில அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த குறைகளைத் தீர்த்தல்.

ராஜ்ஸ்டாம்ப்ஸ்

பத்திரப் பதிவு முத்திரைத்தாள் துறை

 • ஆன்லைன்  மூலம் மாவட்ட கமிட்டி அறிவித்த பதிவு கட்டணங்கள் மற்றும் நிலவரங்களை அறியலாம்.
 • முத்திரைத் தாள் கட்டணத்தை ஆன்லைனில் கணக்கிடலாம்.
 • பத்திர பதிவு துறை வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பங்கள்.
 • ஆவணங்களைப் பெற கட்டண விபரங்கள்.
 • புகார்/மனுக்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
 • மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.

அவசரகாலச் சேவைகள்

 • மாவட்ட வாரியாக அவசரகாலச் சேவைகள் பற்றிய விவரங்கள்.
 • ஆம்புலன்ஸ், தீயணைப்பு,மின்சாரம், மருத்துவமனை, காவல்துறை, இரயில்வே, தண்ணீர் உள்ளிட்ட சேவைகள் பற்றிய விவரங்கள் உள்ளன.
ஆன்லைனில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல்
 • வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியல் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வாரியாக தனித்தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
 • பெயர்களை வார்டு/கிராம வாரியாகவும் பார்க்கலாம்.

கிராமப்புறங்களில்  வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப் பெற இங்கு கிளிக் செய்க.  
நகர்ப்புறங்களில்  வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலைப் பெற இங்கு கிளிக் செய்க

ஆன்லைனில் மக்கள் சாசனம்
 • துறை வாரியாக மக்கள் சாசனத்தை ஹிந்தியில் பெறலாம்.
 • மக்கள் சாசனம் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்து படிக்கும்படி  உள்ளது.

சட்டங்கள் மற்றும் திட்டங்கள்

 • பல்வேறு விஷயங்களில் மாநில அரசின் கொள்கைகள்.
 • அனைத்து சட்ட, திட்டங்களும் பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி உள்ளது.
முதல்வருக்கு கேள்விகளை அனுப்புங்கள்
 • ஆன்லைன் மூலம் முதல்வருக்கு கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்.
போக்குவரத்துச் சேவைகள்
 • வாகனப் பதிவு பற்றிய விவரங்கள்.
 • ஓட்டுநர் பயிற்சி உரிமம் மற்றும் நிரந்தர ஓட்டுநர் உரிமம் பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.
 • போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளுக்கான கட்டண விபரங்கள்.
 • மக்கள் சாசனம் & சாலைக் குறியீடுகள் பற்றிய தகவல்கள்.

போக்குவரத்துச் சேவைகள் பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கு கிளிக் செய்க.

ராஜஸ்தான் மாநில காவல்துறை
 • காவல்துறை விசாரணைக்காக அனுப்பட்ட பாஸ்போர்ட் & ஆயுத உரிம விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரம்.
 • விண்ணப்பத்தின் தற்போதைய நிலவரத்தை மாவட்ட வாரியாகப் பெறலாம்.
ஆன்லைனில் வாக்காளர் பட்டியல்
 • ஆன்லைனில் மாவட்ட வாரியான வாக்காளர் பட்டியல்
 • வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது வாக்காளர் பெயரை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியலைப் பெறலாம்.
ஆன்லைனில் அரசாங்க டென்டர் விபரங்கள்
 • துறைவாரியாக அரசு டெண்டர் அறிவிப்புகள் மற்றும் திட்ட அறிக்கைகள் குறித்த மனுக்கள் பற்றிய விபரங்கள்.
 • அனைத்து டெண்டர் அறிவிப்புகளும்  பிடிஃப் வடிவில் எளிதில் டவுண்லோட் செய்யும்படி உள்ளது.
பொதுமக்கள் சேவை மையம்
 • பொதுமக்கள் சேவை மையம் குறித்த திட்ட மதிப்பீடுகள்
 • பொதுமக்கள் சேவை மையங்கள் உள்ள இடங்கள் பற்றிய விவரங்கள்.
இணையதள பட்டியல் (தொகுப்பகம்)
 • மாநில அரசின் அனைத்து முக்கிய அமைப்புகள் பற்றி ஓரிடத்தில் அறியலாம்.
 • மாநில அரசு துறைகள், ராஜஸ்தானில் இயங்கும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், மாவட்டங்கள் வாரியாக தொகுப்பகம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மூலம் : ராஜஸ்தான் மாநில அரசு இணைய தளம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top