பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

பட்டாவில் பெயர் மாற்றுதல்

பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by Anonymous at June 17. 2016
வணக்கம்! எனது தாத்தா மற்றும் பாட்டி மேல் கிரையம் உள்ள சொத்து சிட்டா உள்ளது ஆனால் பட்டா மட்டும் கணினியில் வேறு ஒருவர் பெயரில் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது . இப்பொழுது அந்த பட்டா எங்கள் பெயருக்கு மாற்ற என்ன செய்வது? மோகன் குமார்

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by அருள்ராஜ் at July 12. 2017
Community பட்டா மாற்ற முடியுமா

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by Gopi at May 16. 2018
கிராம நிர்வாக அலுவலர் VAO - ஐ அணுகவும்

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by gopi at May 16. 2018
பத்திரம் இருந்தால் மாற்றலாம் .

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by கதிரேசன் தங்கச்சிமடம் at August 19. 2018
அய்யா ஒரு நிலம் பட்டாதாரர் பெயரில் உள்ளது அவர் எதிர்பாராத நிலையில் இறந்தபின வாரிசு சான்றிதழ் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கப்படுகிறது வாரிசு சான்றிதழில் அவரது தாயார் மற்றும் மனைவி மக்கள் பெயர் உள்ளது பட்டாவில் தாயார் பெயர் இல்லாமல் மனைவி மக்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது இது சரியா தாயாருக்கும் பங்கு உண்டா இல்லையா

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by மு.பால்ராஜ் at August 06. 2019
நத்தம் புறம்போக்கு நிலப்பட்டா எனது பாட்டி பெயரில் உள்ளது . மேற்படி பட்டாவை பாட்டியின் பெயருக்கு பதிலாக எனது பெயருக்கு பெயரை மட்டும் திருத்தம் செய்வது எப்படி ....

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by மதன் at August 24. 2019
அப்பா பெயரில் பட்டா உள்ளது ஆனால் அவர் இறந்து விட்டார். பெயர் மாற்ற என்ன செய்வது

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by நாகேஷ் at September 14. 2019
தோராய பட்டாவை தூய பட்டாவாக மாற்றுவது எப்படி?

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by சதாம் பிரபாகரன். பி at September 14. 2019
பட்டாவில் உள்ள பெயரை மாற்ற பற்றி தெரிந்து கொள்ளுதல்

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by சுந்தரம் at November 15. 2019
பட்டாவில் ஒருவறது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டத்தை நீக்க வேண்டும் எப்படி செய்வது

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by ராமகிருஷ்ணன் at November 19. 2019
அப்பாவின் அப்பா பெயர் மாற்றம் பட்டாவில் உள்ளது எப்படி மாற்று வழிமுறைகள் உண்டா எங்கே செல்ல வேண்டும்

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by சந்திரசேகர்.k at May 20. 2020
மனை வாங்கியவர் பெயரில் பட்டா மாறுதல் செய்வது எப்படி.

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by Senthil at July 18. 2020
தோராயபட்டாவை தூயபட்டாவாக மாற்றுவது ❓

Re: பட்டாவில் பெயர் மாற்றுதல்

Posted by கோகுல் குமார். மு at August 17. 2020
தோராய பட்டாவை தூய பட்டாவாக மாற்றுவது எப்படி?
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top