অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மின்னாட்சி

மின்னாட்சி
  • e-governance image

    இந்தியாவில் மின் ஆளுமை இயக்கம்

    குடிமக்களுக்கு மற்றும் தொழிலகங்களுக்கு வழங்கப்படும் அரசு சேவைகளின் தரத்தை உயர்த்தும் வகையில், இந்தியாவில் மின் ஆளுமை இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாநில அளவிலான ஆன்லைன் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வை இத்தளம் வழங்குகிறது.

  • e-governance image

    தகவல் மைய இயக்குநர்களை ஊக்குவித்தல்

    தகவல் மைய இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய முன்னேற்ற நுழைவாயில், அவர்களுக்கு மிகவும் அவசியமான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் உதவிப்புரிகிறது.

இந்தியாவில் மின்னாட்சி சேவை அளிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது

மத்திய மாநில அரசுத்துறை நிறுவனங்கள் அளிக்கும் மின்-ஆளுமையின் கூறுகள் தற்போது ‘பயன்பாட்டுநிலையை’ எட்டியிருக்கின்றன. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தகைய சேவைகளைப் பெறுகின்றனர். பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலேயே அரசு வழங்கும் அனைத்து சேவைகளையும் அளிப்பதை 2006 இல் தொடங்கப்பட்ட தேசிய மின்-ஆளுமைத் திட்டம் (என்இஜிபி NeGP) நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்சேவைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி – CSC) மூலம் அளிக்கப்படுகின்றன. 2012 பிப்ரவரி மாதம் வரை 97,159 (CSC செய்தி மடல் - 2012) பொது சேவை மையங்கள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு மக்களுக்கு சேவை அளித்துவருகின்றன. பல்வேறு நிறுவனஙகளின் முயற்சியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பரவலாக்கப்பட்டு வருவதன் பயன்களை கிராமப்புற மக்கள் பெற்றுவரும் இவ்வேளையில் (InDG) ‘ஐஎன்டிஜி’யின் முயற்சியில் உருவான பொது சேவை மையங்கள் வட்டார மொழியில் மக்களுக்கு வேண்டிய தகவல்களையும் சேவைகளையும் அளிக்கின்றன. இத்தகைய முயற்சி ஊரக மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய முன்னேற்ற நுழைவாயில் vikaspedia.in தளத்தின் மின்-ஆளுமை பிரிவின் முக்கிய நோக்கம் தற்போது இந்தியாவில் செயல்பட்டுவரும் மின்-ஆளுமை இயக்கத்தை வலுப்படுத்துவதே ஆகும். இணையவழி குடிமக்கள் சேவைகள், மாநிலவாரியாக மின்னாட்சி செயல்பாடுகள், இணையவழி சட்டஉதவி பற்றிய விழிப்புணர்வு, மொபைல்வழி சேவைகள் மற்றும் தகவலறியும் உரிமைச்சட்டம் ஆகியவற்றை ஒரே தளத்தில் அளிப்பதன் மூலம் மின்னாட்சிமுறை மேம்படுத்துகிறது. விஎல்இ க்களை முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு “விஎல்இ பகுதி”என்ற புதிய அங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனுபவத்தை தங்களது மொழியில் பகிர்ந்துகொள்வதற்கான தளமும் பயனுள்ள அறிவுசார் ஆதாரங்களும் அளிக்கப்பட்டு அவை மேம்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் மின்னாட்சி

இந்த பிரிவு தேசிய மின் ஆளுமை திட்டம், முன்முயற்சிகள், வளங்கள் மற்றும் மாநில அளவிலான பல்வேறு மின் ஆளுமை திட்டங்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

இந்தியாவிலுள்ள - சட்டங்கள்

இந்த பகுதி இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அனைத்து சட்டங்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது .

பொதுமக்களுக்கான இணையதள சேவைகள்

இந்த பகுதி இணையதள சேவைகள் மற்றும் பல்வேறு பயனுள்ள இணைப்பு தகவல்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

வி.எல்.ஈ க்கான ஆதாரங்கள்

இந்த பகுதி பொது சேவை மையங்கள், பல்வேறு பயனுள்ள இணைப்பு மற்றும் தொடர்புடைய சேவைகள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

மொபைல்வழி சேவைகள்

இந்த பிரிவு வளர்ந்து வரும் இந்திய மொபைல் ஆட்சி மற்றும் பல்வேறு தொடர்புடைய பயனுள்ள இணைப்பு தகவல் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

சட்டத்துறையில் இணைய சேவைகள்

இந்த பிரிவு ஆன்லைன் சட்ட சேவைகளின் முன்முயற்சி மற்றும் தொடர்பான பல்வேறு பயனுள்ள இணைப்பு தகவல் பற்றிய விவரங்களை கொடுக்கிறது.

பயனுள்ள ஆதாரங்கள்

மின்னாட்சி தொடர்புடைய பயனுள்ள இணையதள இணைப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.



© 2006–2019 C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate