பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை

கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை

கலை/அறிவியில்/வணிகம்/மருத்துவம்/பொறியியல் அல்லது வேறு தொழிற்கல்வியில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு கான்படரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சி.ஐ.ஐ.) கல்வி உதவித் தொகை அளிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 230 மாணவர்கள் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித் தொகை பெறுவதற்கான தகுதிகள்

எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களும், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், முதலாமாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்விக் கட்டணம், இதரக் கட்டணம், விடுதி/உணவுக் கட்டணம் ஆகியவை சேர்ந்ததாக இந்த நிதியுதவி அமையும்.

www.faeaindia.org ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புவது சிறந்தது. அல்லது இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் தபாலில் அனுப்பலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

Foundation for Academic Excellence and Access (FAEA),

C-25, Qutab Institutional Area New Mehrauli Road New Delhi - 110 016.தொலைபேசி: +91 11 4168 9133

3.02857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top