பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு உதவித் தொகை

உதவித் தொகை

தூய்மைப் பணி புரிவோரின் குழந்தைகளுக்கு அவர்களது சாதி,மதம் மற்றும் பெற்றோரின் வருமான வரம்பினைக் கணக்கில் கொள்ளாமல் கீழ்க்காணும் விகிதத்தில் உதவித்தொகை மற்றும் தனிமானியம் வழங்கப்படுகிறது.

  • 1-ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.110/- (விடுதியில் தங்காது பயிலும் மாணவ/ மாணவியருக்கு)
  • 3-ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.700/- (விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ/ மாணவியருக்கு)

தனி மானியம்

  • விடுதியில் தங்காது பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.750/-
  • விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு ஆண்டுக்கு ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.
3.03571428571
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top