பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை / புல்பிரைட் நேரு உதவித்தொகை
பகிருங்கள்

புல்பிரைட் நேரு உதவித்தொகை

முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளுக்கான உதவித்தொக

முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு, 2015ம் ஆண்டிற்கான புல்பிரைட் நேரு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்வதற்கு தனித்தனி தகுதிநிலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டுக்குமே, ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த உதவித்தொகையின் மூலம், பயணச் செலவு, மாதாந்திர உதவித்தொகை, விசா உதவிகள், கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவினங்கள் மற்றும் இதர செலவுகளை சமாளிக்கலாம்.

இரண்டுவிதமான உதவித்தொகைகளுக்கும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் - ஜுலை 1.

விரிவான தகவல்களுக்கு http://www.usief.org.in/Fellowships/Fulbright-Nehru-Doctoral-Research-Fellowships.aspx


2.97142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top